Tag: weather
உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைப்பு – புதிய திகதிகள் அறிவிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக இன்றும், நாளையும் உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நாளை மறுதினமும் பரீட்சைகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளுக்கு மாற்றுத் தினங்களாக டிசம்பர் மாதம் 07, 08 மற்றும் ... Read More
அனைத்து இஸ்லாமிய பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, இன்று (27) மற்றும் நாளை (28) அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் அறிக்கை ஒன்றில் இதனை ... Read More
நுவரெலியா நகர் முற்றிலும் நீரில் மூழ்கியது
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக, பேருந்து நிலையம் உட்பட நுவரெலியா நகர எல்லைக்குள் உள்ள அனைத்து பகுதிகளும் இன்று (27) முற்றிலுமாக நீரில் மூழ்கியுள்ளன. சுமார் இரண்டு ... Read More
மஹா ஓயாவில் நீர் மட்டம் அதிகரிப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மஹா ஓயாவில் நீர் மட்டத்தின் அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் மகா ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் அதிக வெள்ளப்பெருக்கு ... Read More
சீரற்ற வானிலை – உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைப்பு
சீரற்ற வானிலை காரணமாக உயர்தரப் பரீட்சைகள் இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க லியனகே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதன்படி, இன்றும், ... Read More
பதுளையில் மண் சரிவு காரணமாக நால்வர் உயிரிழப்பு – பலர் காணாமல் போயுள்ளனர்
நிலவும் சீரற்ற வானிலை காணமாக பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒன்பது பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் பதுளை மாவட்டச் செயலாளர் பந்துக்க அபேவர்தன தெரிவித்துள்ளார். ... Read More
மட்டக்களப்பில் அடைமழை – வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் காற்றுடன் பெய்துவரும் அடைமழை காரணமாக மட்டக்களப்பு நகரத்தில் பல இடங்களில் மரம் வீழ்ந்து போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டதுடன் பல இடங்களில் வெள்ளத்தினால் வீதிகள் மூழ்கியுள்ளன. இன்று (26) அதிகாலை முதல் பெய்த இடைவிடாத ... Read More
கொழும்பு மாவட்டத்தில் 221 பேரிடர் அபாயகரமான இடங்கள்
கொழும்பு மாவட்டத்தில் 221க்கும் மேற்பட்ட பேரிடர் பாதிப்புக்குள்ளான பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடுமையான சூழ்நிலையில் குடிமக்கள் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுனாராச்சி தெரிவித்துள்ளார். ... Read More
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை!! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன்,வீதிகள் பலவும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றது. அத்தோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் ... Read More
நெடுந்தீவு மக்களுக்கு அவசர அறிவிப்பு
நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து கடல்வழியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலதிகசிகிச்சைக்காக நோயளர்களை இடமாற்றீடு செய்ய முடியாத நிலை வடகிழக்கு பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரன காலநிலை மாற்றம் காரணமாக தொடர்வதாக கடற்படையினர் தெரிவித்துள்ளதாக நெடுந்தீவு ... Read More
தாழமுக்கத்தின் இன்றைய நிலை
நேற்றைய (24.11.2025) தினம் மலேசியா (Malasia) மற்றும் அதனையொட்டிய மலாக்கா நீரிணைக்கு (Strait of Malacca) மேலாக காணப்பட்ட நன்கமைந்த தாழமுக்க பகுதியானது மெதுவாக மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை (25.11.2025-05.30am) மலாக்கா ... Read More
இன்று முதல் மழை நிலைமை அதிகரிக்கும்
நாடு முழுவதும் நிலவும் குறைந்த வளிமண்டலக் குழப்பநிலை காரணமாக, இன்று (25) முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் மோசமடையும் என ... Read More












