Tag: Volodomyr Zelensky
போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தம் – பொதுவான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவிப்பு
ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமைதி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பொதுவான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதியை மொஸ்கோவில் சந்திக்க தனது சிறப்பு தூதுவருக்கு உத்தரவிட்டுள்ளதாக உக்ரைன் ... Read More
ஐரோப்பிய நாட்டைத் தாக்க தயாராகும் புடின் – ஜெலென்ஸ்கி எச்சரிக்கிறார்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனைத் தவிர மற்றொரு ஐரோப்பிய நாட்டையும் தாக்கத் தயாராகி வருவதாக விளாடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். ஐ.நா. பொதுச் சபையின் போது டிரம்புடனான சந்திப்பிற்குப் பின்னர் ஜெலென்ஸ்கியின் கருத்துக்கள் ... Read More
உக்ரைனுக்கு அமெரிக்க துருப்புகள் அனுப்பப்படமாட்டார்கள் – டிரம்ப் அறிவிப்பு
உக்ரைனில் ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டால், அதன் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அமெரிக்கப் படைகளை உக்ரைனுக்கு அனுப்புவதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார். அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் ... Read More
ரஷ்யாவுடனான 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள உக்ரைன் தயார்
சவூதி அரேபியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர், அமெரிக்கா முன்மொழிந்த ரஷ்யாவுடன் உடனடியாக 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இந்த ... Read More
