Tag: Vladimir Putin
ரஷ்ய ஜனாதிபதி புடினின் திடீர் முடிவால் உயிரை மாய்த்து கொண்ட அமைச்சர்
ரஷ்யாவின் போக்குவரத்து அமைச்சரான ரோமன் ஸ்டாரோவைட்டின் மரணம் தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையிலும், அவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் உயர் குற்றவியல் புலனாய்வு பிரிவு, ... Read More
புடினின் ‘ரகசிய மகன்’ – 10 வயது சிறுவனின் புகைப்படம் வெளியானது
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் பத்து வயது மகன் இவானின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படங்களை ரஷ்ய எதிர்ப்பு டெலிகிராம் சேனலான VChK-OGPU வெளியிட்டது. புடினின் காதலி மற்றும் ரகசிய மனைவி என்று அறியப்படும் ... Read More
உக்ரைனுடன் நேரடி போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயார் – புடின் அறிவிப்பு
உக்ரைனுடன் நேரடி போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்தார். பேச்சுவார்த்தைக்கு முன்னதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். ... Read More
புடினுக்கு எதிராக கொலை முயற்சி? வாகனத் தொடரணியில் கார் வெடிப்பு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வாகன அணிவகுப்பில் இருந்த கார் வாகனம் வெடித்து சிதறியது. டொஸ்கோவில் உள்ள FSB (கூட்டாட்சி பாதுகாப்பு சேவை) தலைமையகம் அருகே கார் தீப்பிடித்தது. குறித்த சம்பவத்தின் போது காரில் ... Read More
டிரம்புடன் பேச்சுவார்த்தை – முழுமையான போர்நிறுத்தத்தை புறக்கணித்தார் புடின்
உக்ரைனின் எரிசக்தி வசதிகள் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டுள்ளார். எனினும், 30 நாள் முழுமையான போர்நிறுத்தத்தை அங்கீகரிக்க புடின் மறுப்பு தெரிவித்துள்ளதாக சர்சதேக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... Read More
உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் – புடின் அறிவிப்பு
உக்ரைன் போர்நிறுத்த திட்டம் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதன்படி, உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பான முயற்சிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ... Read More
நவால்னியின் மரணத்திற்கு புடின் தான் ‘இறுதிப் பொறுப்பு’ – ஐரோப்பிய ஒன்றியம்
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் மறைவுக்கு அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் தான் "இறுதி பொறுப்பு" என்று ஐரோப்பிய ஒன்றியம் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. அவரது மறைவின் ஒரு ஆண்டு நிறைவையொட்டி அஞ்சலி ... Read More