Tag: USA Tariffs
இந்தியா மீது அமெரிக்கா மேலும் அதிக வரிகளை விதிக்கும் – டிரம்ப் நிர்வாகம் முடிவு
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் இரண்டாம் நிலை கட்டணங்கள் அதிகரிக்கக்கூடும் என்று அமெரிக்கா இந்தியாவை கடுமையாக எச்சரித்துள்ளது. நாளை வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் ... Read More
அச்சுறுத்தும் அமெரிக்கா – இந்தியா வருகின்றார் புடின்
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமடைந்துள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த மாத இறுதியில் இந்தியா வரவுள்ளார். ரஷ்யா - உக்ரைன் ... Read More
இலங்கை மீது அமெரிக்கா விதித்த வரி இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரிக் கொள்கையின் கீழ் இலங்கை மீது விதிக்கப்பட்ட புதிய வரிகள் இன்று (07) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. அதன்படி, நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இன்று முதல் அமெரிக்கா ... Read More
கனடாவுக்கான வரியை உயர்த்தினார் டிரம்ப்
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கனடாவுக்கு விதிக்கப்படும் வரி வீதத்தை 25 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியுள்ளது. இந்த புதிய வரி விதிப்புகள் வெள்ளை மாளிகையால் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், பல ... Read More
அமெரிக்காவின் வரி தொடர்பில் இந்த வாரம் மற்றுமொரு கலந்துரையாடல்
இலங்கையின் ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர வரியை குறைப்பது தொடர்பான மற்றொரு கலந்துரையாடல் இந்த வாரம் இடம்பெறவுள்ளது. நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளிடையே இந்த கலந்துரையாடல் நிகழ்நிலை ஊடாக இடம்பெறவுள்ளதாக ... Read More
அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ள உண்மையான வரி 58 வீதமாகும்
இலங்கையின் ஆடைப் பொருட்கள் உட்பட ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள உண்மையான வரி 58% என்று இலங்கை ஐக்கிய வணிக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள சமீபத்திய பரஸ்பர வரி மற்றும் பிற அனைத்து வரிகளும் ... Read More
வரியை குறைப்பதற்கான இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்
இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அரசாங்கம் விதித்துள்ள 30 சதவீத வரியை மேலும் குறைப்பதற்கான இரண்டாவது நடவடிக்கையை அரசாங்கம் இப்போது தொடங்கியுள்ளது. இலங்கைக்கு செலுத்த வேண்டிய வரி சதவீதம் அடங்கிய கடிதத்தை அமெரிக்க ... Read More
இலங்கைக்கு மட்டுமே மிக பெரிய வரி குறைப்பு – நன்றி கூறிய அமைச்சர்
அமெரிக்க வரிகளின் அடிப்படையில் இலங்கை மிகப்பெரிய வரி குறைப்பைப் பெற்றுள்ளதாக வெளியுறவுத் துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். அமைச்சர் தனது சமூக ஊடக பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் இவ்வாறு கூறியுள்ளார். ஏப்ரல் ... Read More
