Tag: usa news
நியூயார்க் நகரில் கடும் குளிர் – 18 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை பாதித்த கடுமையான குளிர் காலநிலை காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாத இறுதியில் இருந்து நியூயார்க் நகரம் கடுமையான குளிர் காலநிலையை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ... Read More
டிரம்ப் கொலை முயற்சி! சந்தேக நபருக்கு ஆயுள் தண்டனை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய முயன்றதாக சந்தேகிக்கப்படும் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2024 செப்டம்பரில் புளோரிடாவில் உள்ள ஒரு கோல்ஃப் மைதானத்தில் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ... Read More
கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க டிரம்ப் ஆர்வம்: நேட்டோ நாடுகள் கடுதம் எதிர்ப்பு
அமெரிக்காவின் 47-வது அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பெற்ற கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்ளப்போவதாக மீண்டும் தெரிவித்துள்ள கருத்துக்கள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ... Read More
வெனிசுவலாவின் தற்காலிக ஜனாதிபதியாக தன்னை தானே அறிவித்துக்கொண்டார் டிரம்ப்!
வெனிசுவலாவின் தற்காலிக ஜனாதிபதியாக தன்னை தானே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துக்கொண்டுள்ளார். இதன்படி, தனது பதவிக்காலம் ஜனவரி 2026 இல் தொடங்குகிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தனது சமூக ஊடகமான ட்ரூத்தில் திருத்தப்பட்ட ... Read More
ஈரானின் அதியுச்ச தலைவர் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பிற்கு நேரடி எச்சரிக்கை
கடந்த சில நாட்களாக ஈரானை ஆக்கிரமித்துள்ள அமைதியின்மைக்கு மத்தியில், உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உரை வெள்ளிக்கிழமை ஒளிபரப்பப்பட்டது. கமேனியின் உரை தெஹ்ரான் உட்பட அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களிலும் ஒளிபரப்பப்பட்டது. ... Read More
டிரம்பின் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
வெனிசுலா மீது மேலதிக இராணுவத் தாக்குதல்களை நடத்தும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க செனட் சபையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியினரின் பெரும்பான்மையைக் கொண்ட ... Read More
அமெரிக்காவில் விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பின
அமெரிக்காவில் விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. அரசாங்க முடக்கத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து நிர்வாகம் விடுத்த அறிவிப்பை தொடர்ந்து, அமெரிக்காவில் விமானங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. ... Read More
அமெரிக்காவில் நீடிக்கும் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர உடன்பாடு
அமெரிக்காவில் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் 40 நாள் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர உடன்பாடு ஒன்றை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈடாக சுகாதாரத் திட்டத்தில் சில சலுகைகளை வழங்குவதாக ... Read More





