Tag: US
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் – இராணுவ வெற்றி என ட்ரம்ப் பெருமிதம்
ஈரானில் உள்ள ஃபோர்டோ மற்றும் பிற அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதல்களை அற்புதமான இராணுவ வெற்றி என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானில் உள்ள ... Read More
இரும்பு மீதான இறக்குமதி வரியை 50 வீதமாக உயர்த்திய ட்ரம்ப்
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு ஏற்கனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரும்பு மீதான இறக்குமதி வரி 50 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ... Read More
அமெரிக்க தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க இந்தியா தீர்மானம்
அமெரிக்க தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க இந்தியா பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா, உலக வர்த்தக அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் ... Read More
பரஸ்பர வரிகளை பாரியளவில் குறைக்க அமெரிக்கா மற்றும் சீனா இணக்கம்
அமெரிக்காவும் சீனாவும் இன்று முதல் 90 நாட்களுக்கு பரஸ்பரம் பொருட்களின் மீதான வரிகளை பாரியளவில் குறைப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளன. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் வார இறுதியில் இடம்பெற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ... Read More
இந்தியாவுக்கு தனது முழு ஆதரவையும் அமெரிக்கா வழங்கும் – சபாநாயகர் மைக் ஜான்சன்
பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவளிக்க அனைத்து விதமான முயற்சிகளையும் அமெரிக்க மேற்கொள்ளும் என அந்நாட்டு பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு இந்தியா பல வழிகளில் மிகவும் முக்கியமான நட்பு ... Read More
இலங்கை மீதான அமெரிக்க வரி விதிப்பு – வோஷிங்டனில் உயர் மட்ட கலந்துரையாடல்
அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையே வரி தொடர்பிலான உயர்மட்ட கலந்துரையாடல் வோஷிங்டன் டி.சி.யில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. பரஸ்பர வரிகளால் ஏற்படும் தொடர்ச்சியான சவால்களை நிவர்த்தி செய்வதே இந்த சந்திப்பின் நோக்கமாகும். ... Read More
அமெரிக்காவில் தவிர்க்கப்பட்ட பாரிய விமான விபத்து
அமெரிக்காவில் மற்றொரு பயங்கர விமான விபத்து தவிர்க்கப்பட்டது. நியூயார்க்கில் இருந்து பயணித்த சரக்கு விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் இயந்திரத்தில் தீப்பிடித்தது. இதனையடுத்து ஒன்பது நிமிங்கள் வரை விமானம் பறந்த நிலையில், பின்னர் ... Read More
அமெரிக்க உளவுத்துறை தலைவரை சந்தித்த மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டை சந்தித்தார். வோஷிங்டனில் இன்று வியாழக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்திய - அமெரிக்க ... Read More
காசாவை அமெரிக்காவின் கட்டுக்குள் கொண்டுவர திட்டம் – நாளுக்கு நாள் அதிர்ச்சிடைய வைக்கும் ட்ரம்பின் அறிவிப்புகள்
அமெரிக்காவால் காசாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் ... Read More
சட்ட விரோத குடியேற்றங்களை கண்டறிய தீவிர சோதனை…சீக்கியர்கள் கண்டனம்
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றக் கொண்டதன் பின்னர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, அமெரிக்காவில் சட்டவிரோதமான முறையில் குடியேறியவர்கள், எந்தவொரு ஆவணங்களும் இன்றி தங்கியிருப்பர்கள், விசா காலம் முடிந்தும் ... Read More
இஸ்ரேலுக்கு 08 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை – அமெரிக்கா முன்மொழிவு
இஸ்ரேலியப் படைகள் நேற்று சனிக்கிழமை காசா பகுதி முழுவதும் மேற்கொண்ட சுமார் 30 தாக்குதல்களில் 70 பலஸ்தீனியர்கள் உயிரிழநந்துள்ளனர். குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் மற்றும் மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். எதுஎவ்வாறாயினும் காசாவில் ... Read More
அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் இந்தியாவிற்கு விஜயம்
அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் ஜேக் சல்லிவன் இந்தியாவிற்கு 02 நாள் விஜயம் மேற்கொண்டுள்ளார். அவர் நாளை மற்றும் நாளை மறுதினம் புதுடெல்லியில் இந்திய அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா அணைகள் ... Read More