Tag: University

பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் – கைதான மாணவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

admin- May 16, 2025

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவரை பகிடிவதை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 மாணவர்கள், எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெள்ளிக்கிழமை (16) பலாங்கொடை ... Read More

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பம் கோரல்

admin- May 9, 2025

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று நிகழ்நிலையில் சமர்ப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ... Read More

கைதான 07 பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை

admin- May 7, 2025

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 7 பல்கலைக்கழக மாணவர்களை பிணையில் விடுவிக்குமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (07) உத்தரவிட்டுள்ளது. ... Read More

பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் – மேலும் இரு மாணவர்கள் கைது

admin- May 6, 2025

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே எட்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டு, அதில் ... Read More

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் – கைதான மாணவர்களுக்கு விளக்கமறியல்

admin- May 5, 2025

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 04 மாணவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 16 ஆம் திகதி வரை குறித்த மாணவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் ... Read More

காலி கோட்டை சுவரிலிருந்து தவறி வீழ்ந்த பல்கலைக்கழக மாணவன் பலி

admin- April 27, 2025

காலி கோட்டை சுவரிலிருந்து , தவறி வீழ்ந்த பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்துள்ளார். தனது நண்பர்களுடன் காலி கோட்டையைப் பார்வையிடச் சென்ற போதே தவறி வீழ்ந்துள்ளார். இதன்போது படுகாயமடைந்த இளைஞன், பொலிஸ் அதிகாரிகளால் கராப்பிட்டிய தேசிய ... Read More

யாழ் பல்கலைக்கழக இணைமருத்துவ விஞ்ஞான பீட மாணவர்கள் போராட்டம்

admin- March 26, 2025

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இணைமருத்துவ விஞ்ஞான பீட மாணவர்கள் இன்று புதன்கிழமை (26) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இணைமருத்துவ விஞ்ஞான பீட மாணவர்கள் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட முன்றலிலிருந்து பேரணியாக யாழ்.நகருக்கு செல்ல முற்பட்ட நிலையில் ... Read More