Tag: University of Jaffna
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஆயுதங்கள் மீட்பு
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மகசின்களும், வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக சீலிங்கின் மேல் மறைத்து வைக்கப்பட இரண்டு மகசின்களும், வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்கு ... Read More
யாழ். பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு!
யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளின் போது மாணவ ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் பலகலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒழுக்காற்று விதிகளை மீறி, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கமைவாக நடந்து கொள்வதாகவும், இந்த விதி மீறல்கள் தொடர்பில் ... Read More
யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – சிரேஷ்ட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ... Read More
யாழ். பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – மகனுக்காக தந்தை விடுத்துள்ள கோரிக்கை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள மிலேச்சத்தனமான பகடிவதை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாணவனுக்குப் பாதுகாப்பளிக்குமாறும், பகடிவதைக்கெதிராக நீதியானதும், சுதந்திரமானதுமான விசாரணைகள் மேற்கொள்ளக் கோரியும் பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை பல்கலைக்கழக ... Read More
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற தேரர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், வரலாற்றில் முதல் முறையாக ஒரு பௌத்த தேரர் ஒருவர் தமிழ் மொழியில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழாவில், வணக்கத்திற்குரிய சன்னஸ்கம இந்தரதன ... Read More
மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண புதிய இயந்திரம் – யாழ். பல்கலைக்கழக மாணவனின் கண்டுப்பிடிப்பு
மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண்பதற்கு யாழ்ப்பல்கலைக்கழக மாணவன் வரதராஜன் டிலக்சன் என்பவரால் புதிய இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிந்தவூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயின்று ... Read More
