Tag: Transferred

உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் 32 பேர் இடமாற்றம்

diluksha- October 6, 2025

பொலிஸ் பொறுப்பதிகாரிகள் 32 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் புதிய பதவிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் மற்றும் புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் ... Read More

ரணில் விக்ரமசிங்க அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்

diluksha- August 23, 2025

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் மிகுந்த சோர்வு காரணமாக ரணில் விக்ரமசிங்க அதிதீவிர சிகிச்சைப் ... Read More

தும்பர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட தேசபந்து

diluksha- August 22, 2025

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தும்பர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க ... Read More

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 08 பேர் இடமாற்றம்

diluksha- March 7, 2025

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 08 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.கே.டி.பலிஸ்கர, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து நிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ... Read More