Tag: tomorrow
கொழும்பில் நாளை 10 மணிநேர நீர் வெட்டு அமுல்
கொழும்பில் நாளை(23)காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 10 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 01 முதல் 15 ... Read More
இந்திய பொருளாதாரத்தின் புதிய சகாப்தம் நாளை முதல் தொடங்குகிறது – மோடி
ஜிஎஸ்டி சீர்திருத்ததால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி வேகமாக அதிகரிக்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிடம் இன்று மாலை உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இங்கு மேலும் கருத்து ... Read More
ஜனாதிபதி நாளை அமெரிக்காவுக்கு விஜயம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை அமெரிக்காவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அவர் அமெரிக்க நோக்கி புறப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக ... Read More
நாகப்பட்டினத்திற்கு விஜயம் நாளை சுற்றுப்பயணம்
தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன்போது வருகை தரும் தொண்டர்களுக்கு 12 வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. முதியவர், பாடசாலை ... Read More
இந்திய மீனவர்களுக்கு நாளை வரை விளக்கமறியல்
நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 07 இராமேஸ்வரம் மீனவர்களும் நளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் அவர்கள் இன்று புதன்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போதே அவர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு ... Read More
அமெரிக்கா – இந்தியா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நாளை மீண்டும் ஆரம்பம்
அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நாளை செவ்வாய்க்கிழமை மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க பிரதிநிதிகள் குழு புதுடில்லிக்கு வருகை தந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது வர்த்தக விவாதங்கள் ... Read More
இத்தாலிய பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி நாளை நாட்டிற்கு வருகை
இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி நாளை புதன்கிழமை இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார். சுமார் ஒரு தசாப்தத்தில், இத்தாலியில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் அதி உயர்மட்ட விஜயம் இதுவென ... Read More
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை மறுதினம் பணிப்பகிஷ்கரிப்பு
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை மறுதினம் (25) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 08 மணிக்கு ணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பமாகும் என ... Read More
பாடசாலைகளின் மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்
2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலைகளின் மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகிறது. 2025 ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் ... Read More
பல பகுதிகளில் நாளை பலத்த மழை
நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் ... Read More
அஸ்வெசும மேன்முறையீட்டு காலவகாசம் நாளையுடன் நிறைவு
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்திற்கு மேன்முறையீடு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நாளையுடன்(21) நிறைவடையுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. தற்போது இரண்டாம் கட்டத்தின் கீழ் அஸ்வெசும பயனாளர்களிடமிருந்து சுமார் 30,000 மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக ... Read More
நாளை முதல் டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்
டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாளை திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைத்தப்படவுள்ளது. 16 மாவட்டங்களை இலக்காக கொண்டு இந்த வேலைத்திட்டம் ... Read More
