Tag: Today Weather
இன்றைய வானிலை அறிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்கபல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் ... Read More
இன்று பல பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் சாத்தியம்
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேல், ... Read More
வடகிழக்கு பருவமழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதனால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இக்காலப்பகுதியில், ... Read More
இன்று 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யும் சாத்தியம்
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழை அடுத்த 24 மணி நேரத்திற்கு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று காலை வெளியிடப்பட்ட விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேற்கு, சப்ரகமுவ மற்றும் ... Read More
இன்றைய வானிலை..!
நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை ... Read More
நாட்டின் பல பகுதிகளில் இன்று கன மழை பெய்யக்கூடும்
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை ... Read More
இன்றைய காலநிலை
சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ... Read More
பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
ஏழு மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு வழங்கப்பட்ட நிலை-1 நிலச்சரிவு முன்கூட்டிய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) தெரிவித்துள்ளது. நிலச்சரிவு எச்சரிக்கைகள் இன்று (ஜூன் 16) மாலை 04:00 மணி ... Read More
கொழும்பில் பலத்த காற்றுடன் கடும் மழை – மக்களின் இயல்பு நிலை பாதிப்பு
கொழும்பில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. சாலையில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளமையால் சில இடங்களில் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று காலையும் கொழும்பில் பலத்த காற்றுடன் அடை ... Read More
மோசமடையும் வானிலை – கரையோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசுவதுடன், கடல் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலாபம் முதல் காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையிலும், ... Read More
இன்றைய வானிலை – பலத்த மழை பெய்ய வாய்ப்பு
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என்று வாளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் பிற ... Read More
வானிலை முன்னறிவிப்பு – இன்று நாட்டின் பல இடங்களில் அடை மழை பெய்யக்கூடும்
மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், ... Read More