Tag: Tissamaharama
திஸ்ஸமஹாராம பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி
ஹம்பாந்தோட்டை திஸ்ஸமஹாராம முதியம்மான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிதாரி மோட்டார் சைக்கிளில் வருகை தந்து தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் ... Read More
