Tag: tariffs
பரஸ்பர வரிகளை பாரியளவில் குறைக்க அமெரிக்கா மற்றும் சீனா இணக்கம்
அமெரிக்காவும் சீனாவும் இன்று முதல் 90 நாட்களுக்கு பரஸ்பரம் பொருட்களின் மீதான வரிகளை பாரியளவில் குறைப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளன. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் வார இறுதியில் இடம்பெற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ... Read More
இலங்கைக்கு வரி விதித்த அமெரிக்கா – ட்ரம்ப்க்கு ஜனாதிபதி அநுர கடிதம்
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள வரி கொள்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றில் இன்று பேசிய தொழிலாளர் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இதனை ... Read More
உலகமே எதிர்பார்த்த டிரம்பின் வரிப் பட்டியல் வெளியானது – இலங்கைக்கு 44 வீதம் வரி விதிப்பு
எந்தவொரு நாட்டிலிருந்தும் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு குறைந்தபட்சம் 10 சதவீத வரியை விதிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இந்நிலையில் புதிய வரி விதிப்பால் நூறு நாடுகள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் – வலியுறுத்தும் IMF
இலங்கை மின்சார சபை, கடந்த ஜனவரி மாதம் நாட்டின் மின்சார கட்டணத்தை திருத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த திருத்தத்துடன் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான செலவு, புதிய கட்டணத்தால் ஈடுகட்டப்படாது என்று சர்வதேச நாணய நிதியம் ... Read More
ட்ரம்பின் வரி விதிப்புக்கு கனடா மற்றும் மெக்சிகோ பதிலடி – சூடுபிடிக்கும் வர்த்தக போர்
அமெரிக்காவின் மூன்று பெரிய வர்த்தக நண்பர்களான சீனா, மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன்படி,செவ்வாய்க்கிழமை முதல் கனடா மற்றும் ... Read More
மின்சார கட்டண திருத்த யோசனை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்த யோசனை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதித் தீர்மானம் 2025 ஜனவரி 17 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை ... Read More