Tag: Tamil

சுகாதார அமைச்சுக்கு முன்பாக போராட்டம் – 09 பேர் கைது

admin- May 16, 2025

சுகாதார அமைச்சுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளர் உட்பட ஒன்பது (09) பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக இன்றைய தினம் கொழும்பில் உள்ள வைத்தியசாலை சதுக்கத்திலும் சுகாதார ... Read More

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு?

admin- May 16, 2025

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் அடுத்த சில மணி நேரங்களுக்குள் உடனடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இதன்படி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அல்லது அதற்கு மேலாக உடனடி தொழிற்சங்க நடவடிக்கையில் ... Read More

கிராமிய அபிவிருத்திக்கு செயற்றிறன் மிக்க வகையில் பங்களிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

admin- May 16, 2025

நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயிர்பிக்கச் செய்வதன் மூலம் கிராமிய அபிவிருத்திக்கு செயற்றிறன்மிக்க வகையில் பங்களிப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களையும் அறிவுறுத்தினார். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்கள் ... Read More

யோஷித மற்றும் டேஸிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

admin- May 16, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டேஸி பொரஸ்ட் ஆகியோர் மீதான பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு, மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுமென கொழும்பு ... Read More

பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் – கைதான மாணவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

admin- May 16, 2025

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவரை பகிடிவதை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 மாணவர்கள், எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெள்ளிக்கிழமை (16) பலாங்கொடை ... Read More

அவசர புனரமைப்பு காரணமாக மூடப்படும் தெமட்டகொடை ரயில் கடவை

admin- May 16, 2025

அவசர புனரமைப்பு பணிகள் காரணமாக, தெமட்டகொடை ரயில் கடவை வீதி எதிர்வரும் 24 ஆம் திகதி முழுமையாக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ... Read More

சாமர சம்பத்தின் பிணையை ரத்துச் செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு

admin- May 16, 2025

சாமர சம்பத் தசநாயக்கவின் பிணையை இரத்துச் செய்யுமாறு, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று வெள்ளிக்கிழமை (16) நிராகரித்துள்ளார். கையூட்டல் மற்றும் ஊழல் ... Read More

விசாரணை குழு முன்னிலையில் ஆஜராகவுள்ள தேசபந்து

admin- May 16, 2025

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்கும் விசாரணைக் குழுவின் முன் ஆஜராக உள்ளார். எதிர்வரும் 19 ஆம் திகதி பிற்பகல் 2:00 மணிக்கு ... Read More

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

admin- May 16, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் ... Read More

அரசாங்கத்தின் சொகுசு வாகனங்கள் நாளை ஏலம்

admin- May 14, 2025

ஜனாதிபதி செயலகத்திற்குரிய சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக, சொகுசு மற்றும் சேவையிலிருந்து நீக்கப்பட்ட மாதிரிகள் உட்பட 26 வாகனங்கள் நாளை வியாழக்கிழமை ஏலம் விடப்பட உள்ளன. இந்த வாகனங்களுக்கான ஏலங்களை ... Read More

கொத்மலையில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயம்

admin- May 14, 2025

கொத்மலை, ரம்பொட பகுதியில் வேன் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளனர். ராஜாங்கனை பகுதியில் இருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று மீண்டும் திரும்பிய போதே வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வேன் வீதியை ... Read More

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார வசதிகளை வழங்கும் தேசிய மட்ட வேலைத்திட்டம்

admin- May 14, 2025

பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முதன்மை சுகாதார பாதுகாப்பு வசதிகளை வழங்கும் தேசிய மட்ட வேலைத்திட்டம் இன்று புதன்கிழமை (14) ... Read More