Tag: Tamil
அடுத்த ஆறு மாதங்களுக்குள் டிஜிட்டல் கற்றல் முறைகளை அறிமுகப்படுத்த விசேட கவனம்
அனைத்துப் பாடசாலைகளிலும் மனித மற்றும் பௌதீக வளங்கள் திறம்பட பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும் அதேவேளை, டிஜிட்டல் கற்றல் முறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார். டிஜிட்டல் கல்வி மாற்றத்தை மேற்பார்வையிட ... Read More
ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
நாட்டின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளையும், ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அல்லது ஆபத்து மிக்க பகுதிகளாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 13 ஆம் திகதி முதல் மூன்று மாதங்களுக்கு அமுலில் ... Read More
வீதி விபத்துக்களால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
வீதி விபத்துக்களால் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 1,234 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தில், சுமார் 2,420 வீதி விபத்துகள் ... Read More
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உள்ளிட்டட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 440 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ... Read More
யாழில் மின் உயர்த்தியிலிருந்து வீழ்ந்த இளைஞன் பலி
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணை பகுதியில் உள்ள ஹோட்டலில் மின் உயர்த்தியில் (Lift) இருந்து வீழ்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அந்த ஹோட்டலில் பணி புரிந்த இளைஞன் ... Read More
இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்திம்
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் ... Read More
க.பொ.த உயர்தர மாணவர்களை கௌரவிக்கும் திட்டம் இன்று ஆரம்பம்
2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய மாணவர்களை அங்கீகரிக்கும் திட்டம் ஜனாதிபதி நிதியத்தால் செயற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் சிறந்த ... Read More
க.பொ.த உயர்தர மாணவர்களை கௌரவிக்கும் திட்டம் நாளை ஆரம்பம்
2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய மாணவர்களை அங்கீகரிக்கும் திட்டம் ஜனாதிபதி நிதியத்தால் செயற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் சிறந்த ... Read More
முதலாவது பயணத்தை ஆரம்பித்த ஏர்பஸ் A330-200 விமானம்
ஸ்ரீலங்கன் விமான சேவையால் புதிதாக வாங்கப்பட்ட ஏர்பஸ் A330-200 விமானம் இன்று மாலைதீவில் உள்ள மாலே சர்வதேச விமான நிலையத்திற்கு தனது முதல் விமானப் பயணத்தை முன்னெடுத்திருந்தது. கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் ... Read More
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் NIRDC பிரதிநிதிகளுக்கிடையே கலந்துரையாடல்
ஆசிய அபிவிருத்தி வங்கிக்கான இலங்கைப் பிரதிநிதி Takafumi Kadono மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான தேசிய வணிகமயமாக்கல் அணுகுமுறை (NIRDC)பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை முகவர் நிலையத்தில் நேற்று இந்த ... Read More
மத்திய மலைநாட்டில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு
மத்திய மலைநாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக அங்குள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகல்ல நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமானது வன்பாயும் அளவை எட்டியுள்ளதாக குறித்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ... Read More
யாசகம் பெறும் சிறுவர்களை கண்டறிய விசேட நடவடிக்கை
பாதுகாவலர்கள் இன்றி யாசகம் எடுத்து பொருட்களை விற்பனை செய்து கொண்டிருக்கும் சிறுவர்களைக் கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், குழந்தைகள் மற்றும் ... Read More











