Tag: Tamil

பணவீக்கம் அதிகரிப்பு

admin- June 30, 2025

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, ஜூன் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. மே மாதத்தில் -0.7% ஆக பதிவான பணவீக்கம் ஜூன் மாதத்தில் -0.6% ஆக பதிவாகியுள்ளது. அத்துடன் மே மாதத்தில் 5.2% ஆக ... Read More

விமான நிலையத்தில் 60 மில்லியன் ரூபா பெறுமதியுடைய கையடக்க தொலைபேசிகள் பறிமுதல்

admin- June 30, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 60 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 238 கையடக்க தொலைபேசிகள் டேப்லெட் கணினிகள் மற்றும் கணினிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று திங்கட்கிழமை காலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ... Read More

ஹிருணிகா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

admin- June 30, 2025

குருந்துவத்த பொலிஸ் பிரிவில் வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் 15 சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கை டிசம்பர் மாதம் 08 ... Read More

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

admin- June 30, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 295 ரூபா 83 ... Read More

லக்ஷ்மன் யாப்பா உள்ளிட்ட இருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

admin- June 30, 2025

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (30) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ... Read More

சென்னையில் முதன் முறையாக மின்சார பேருந்துகள் – முதலமைச்சர் ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார்

admin- June 30, 2025

தமிழநாட்டின் சென்னையில் இதுவரை டீசலில் இயங்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் முதன் முறையாக மின்சார பேருந்துகள்  இயக்கப்பட்டுள்ளன. சென்னையின் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டை குறைக்கும் நோக்கில் டீசலில் இயங்கும் பஸ்களுக்கு மாற்றாக 1225 ... Read More

வலப்பனை பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசமானது

admin- June 30, 2025

வலப்பனை பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. தலைவரைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட திறந்த தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற பின்னர் தேசிய மக்கள் சக்தியின் நளின் தேசப்பிரிய தலைவராகத் தெரிவு ... Read More

புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நியமனம்

admin- June 30, 2025

புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியை வகித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, பொலன்னறுவை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டதைத் ... Read More

மின்சார திருத்த சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவித்தார் பிரதி சபாநாயகர்

admin- June 30, 2025

மின்சார திருத்த சட்டமூலத்தின் பல பிரிவுகள் இலங்கையின் அரசியலமைப்பை மீறுவதாக, பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் அறிவித்தார். நாடாளுமன்றத்தின் விசேட அமர்வு  இன்று இடம்பெறும் நிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அவர் இதன்போது அறிவித்தார். பல ... Read More

வத்தளையில் 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொளுடன் அறுவர் கைது

admin- June 30, 2025

வத்தளை, பள்ளியவத்தையில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சோதனை நடவடிக்கைகள் ... Read More

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் ஐவருக்கு இடமாற்றம்

admin- June 30, 2025

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் ஐவருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Read More

விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று

admin- June 30, 2025

விசேட நாடாளுமன்ற அமர்வு நாளாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று திங்கட்கிழமை காலை 9.30 க்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது. 2024 ஆம் ஆண்டு 44 ஆம் இலக்க பொது நிதி மேலாண்மைச் சட்டத்தின் ... Read More