Tag: Tamil

இனிய பாரதியின் வீட்டில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சோதனை

admin- July 27, 2025

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையானின் நெருங்கிய நண்பரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இனிய பாரதியின் வீட்டை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அம்பாறை கல்முனையில் ... Read More

ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் இரத்து

admin- July 27, 2025

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை 5,305 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இடம்பெற்ற ரயில் தடம் ... Read More

புதிய பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேன ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

admin- July 27, 2025

நாட்டின் 49 ஆவது பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற சிரேஷ்ட நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றார். இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக ஜனாதிபதி அலுவலகத்தில்; அவர் இன்று ... Read More

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

admin- July 27, 2025

2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் ... Read More

வெலிக்கடை சிறைச்சாலையில் கண்டுப்பிடிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள்

admin- July 27, 2025

வெலிக்கடை சிறைச்சாலையின் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை அவசரகால பதிலளிப்பு குழுவினரால் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் ஆறு கையடக்கத் தொலைபேசிகளுக்கு மேலதிகமாக, சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையின் ... Read More

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரணம் – விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

admin- July 27, 2025

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர், அண்மையில் பகிடிவதையின் பின்னர் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட குழுவின் அறிக்கை, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அடுத்த ... Read More

காலியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 24 பேர் கைது

admin- July 27, 2025

காலியில் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 24 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விசேட சோதனை நடவடிக்கை நேற்று மேற்கொள்ப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மகாமோதர பகுதியில் 13 பெண்கள் கைது ... Read More

தொழினுட்ப கோளாறால் விமானத்தில் தீ பரவல் – பயணம் இரத்து

admin- July 27, 2025

அமெரிக்காவின் டென்வரில் இருந்து மியாமிக்கு பயணிக்கவிருந்த விமானத்தில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இதனால் விமான பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தரையிறங்கும் கியரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ... Read More

கொழும்பில் பேஸ்புக் விருந்துபசாரத்தில் பங்கேற்ற 21 பேர் கைது

admin- July 27, 2025

கொழும்பு கடுவலை, வெலிவிட்ட பகுதியில் உள்ள விருந்தகமொன்றில் இடம்பெற்ற  விருந்துபசாரத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படும் 21 பேர், கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த விருந்தகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ... Read More

தீர்வை வரி குறித்து ஜனாதிபதி மற்றும் அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் இடையே கலந்துரையாடல்

admin- July 26, 2025

தீர்வை வரிக் குறைப்பு தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் ஜேமிசன் கிரியருக்கும் இடையே இணையவழி கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளை ... Read More

இன்றைய வானிலை..!

admin- July 26, 2025

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ... Read More

82 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

admin- July 25, 2025

நாடு முழுவதும் 82 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (25)  உரையாற்றிய அமைச்சர், இந்த மருந்தகங்கள் தேவையான தரநிலைகளைப் பேணாததால் இந்நடவடிக்கை ... Read More