Tag: Tamil
கூலி படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவின் முதல் 1000 ரூபா கோடி படமாக கூலி அமையும் என இரசிகர்களாலும், திரையுலகினராலும் எதிர்பார்க்கப்பட்டது. இரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த கூலி படம், சற்று கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அப்படி ... Read More
மன்னாரில் வருடாந்த மடு திருவிழாவில் பெருமளவான பக்தர்கள் பங்கேற்பு
மன்னாரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மடு தேவாலயத்தின் வருடாந்த திருவிழா நடைபெற்று வருகிறது. இதன்படி, இன்று (15) காலை 6.15 மணிக்கு ஆசீர்வாத ஆராதனை ஆரம்பமாகியது இதில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் மடு கோவிலில் ... Read More
தங்கத்தின் இன்றைய நிலவரம்
தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் மாற்றமில்லையென கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதன்படி, இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ... Read More
குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் ஆறு ... Read More
தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து காங்கிரஸ் நாடளாவிய ரீதியில் போராட்டம்
இந்தியாவில் வாக்கு மோசடி இடம்பெற்றதாக எதிர்கட்சி குற்றம் சுமத்தி வரும் நிலையில் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து, நாடு முழுவதும் நாளை இரவு போராட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவில், ... Read More
வொஷிங்கடனில் குவிக்கப்பட்ட தேசிய காவற்படை – சர்வாதிகாரம் என கண்டனம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வன்முறைகள் கட்டுப்பாட்டை மீறி உள்ளதாக தெரிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்க தேசிய காவற்படையினர் வொஷிங்டன் டி.சி.யில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கமைய செவ்வாய்க்கிழமை மாலை, தலைநகரைச் சுற்றியுள்ள முக்கிய சுற்றுலா ... Read More
ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கும் இலக்கை அடைவதற்கான சவால்கள் குறித்து கலந்துரையாடல்
2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் ஏற்றுமதி வருவாயை 36 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் அரசாங்கத்தின் இலக்கை அடைவதற்கான சவால்கள் மற்றும் சாத்தியமான தீர்வுகள் குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது. ... Read More
பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்கு வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்
பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்கு புதிய வட்ஸ்அப் இலக்கத்தை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளின் போது பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக, பொலிஸ்மாக அதிபர் பிரியந்த வீரசூரியவினால் ... Read More
கடந்த 10 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 80,000 ஐ அண்மித்தது
நாட்டிற்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த மாதத்தின் கடந்த 10 நாட்களில், 77 ஆயிரத்து 482 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை ... Read More
இந்தியாவிலிருந்து மிதந்து வரும் கழிவுகளின் அளவு அதிகரிப்பு
இந்தியாவிலிருந்து நாட்டின் சமுத்திர கட்டமைப்பிற்குள் மிதந்து வரும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளின் அளவு அதிகரித்துள்ள நிலையில் சுற்றாடல் அமைச்சு விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. மன்னார், யாழ்ப்பாணம், கற்பிட்டி, நீர்கொழும்பு ஆகிய கடற்பிராந்தியங்களில் அதிகளவான கழிவுகள் ... Read More
இந்திய கடற்படை கப்பல் நாட்டை வந்தடைந்தது
இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ராணா கப்பல் இன்று காலை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. திருகோணமலை துறைமுகத்திற்கு வந்தடைந்த கப்பலை இலங்கை கடற்படை உத்தியோகப்பூர்வமாக வரவேற்றது. இந்த கப்பல் ராஜ்புத் வகுப்பைச் சேர்ந்தது எனவும் 147 ... Read More
இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களின் பணிப்புறக்கணிப்பு 02 ஆவது நாளாகவும் தொடர்கிறது
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு இன்றும் 02 ஆவது நாளாக தொடர்கிறது. இராமேஸ்வரத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகங்களில் ... Read More











