Tag: Tamil
கட்டுநாயக்க விமான நிலையம் வருபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
கட்டுநாயக்க - பண்டாரநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் பயணிகளுடன் வருபவர்கள் பிரவேசிப்பதனை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் இரவு 10 மணிமுதல் நள்ளிரவு வரையான ... Read More
சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.5 மில்லியனை கடந்தது
2025 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.5 மில்லியனை கடந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் ... Read More
கடுவெல பகுதியில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை
கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் வீதி ஒன்றில் இருந்து இன்று கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது மூன்று ரீ-56 துப்பாக்கிகள்,05 பிரவுனிங் பிஸ்டல்கள் மற்றும் ஒரு மெகசின் ஆகியன பொலிஸாரால் ... Read More
பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் கோரிக்கை
தபால் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு நியாயமற்றதென சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நியாயமான சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, ... Read More
ஆசிரியர் பயிற்சித் திட்டம் தொடர்பில் விசேட அறிவிப்பு
கல்வி சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயற்படுத்தும் நோக்கத்துடன், மூன்றாம் தவணை நிறைவடைவதற்கு ஆசிரியர் பயிற்சித் திட்டத்தை நிறைவு செய்ய கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்தப் பயிற்சித் திட்டத்தை மாகாண மட்டத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ... Read More
கடந்த வருடத்தை விடவும் இந்த வருடம் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு
கடந்த வருடத்தை விடவும் இந்த வருடம் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. வீதி விபத்துக்களால் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 1,605 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமை கடந்த வருடத்தை 171 ... Read More
பிரதான மாரக்கத்திலான ரயில் சேவைகள் தாமதம்
பிரதான மாரக்கம் மற்றும் கரையோர மார்க்கத்திலான ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. காலியில் இருந்து மருதானை ... Read More
ட்ரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி இடையேயான சந்திப்பில் ஐரோப்பிய தலைவர்களும் பங்கேற்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையே இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்பில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உள்ளிட்ட பல ஐரோப்பிய தலைவர்களும் இணைந்துக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய- ... Read More
காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி
அம்பன்பொல பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது காணிக்குள் நுழைந்த காட்டு யானையை விரட்ட முயன்றபோது, அவர் காட்டு யானையால் தாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த நபர் காட்டு யானைத் ... Read More
கல்வி அமைச்சில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் காணாமற்போயுள்ளதாக தகவல்
கல்வி அமைச்சில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் காணாமற்போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய கணக்காய்வுத் திணைக்களம் கல்வி அமைச்சு தொடர்பில் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் இந்த விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கல்வி அமைச்சின் செயலாளரின் பெயரில் ... Read More
தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கோரி கந்தப்பளையில் போராட்டம்
அரசாங்கத்துக்கு எதிராக சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பினர் கந்தபளை நகரில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். இந்த போராட்டம் நேற்று மாலை 05 மணியளவில் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பதாதைகள் மற்றும் தீப்பந்தங்களை ஏந்தியவாறும் கோஷங்களை ... Read More
துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உப்பு கொள்கலன்களை மீள ஏற்றுமதி செய்ய நடவடிக்கை
துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 400 உப்பு கொள்கலன்களை மீள ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கை சுங்கம் தெரிவிக்கின்றது. உப்பு இறக்குமதிக்கு அரசாங்கம் வழங்கிய கால அவகாசத்திற்கு பின்னர் இந்த உப்பு கொள்கலன்கள் இறக்குமதி ... Read More












