Tag: Tamil

தமிழகத்தில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை

admin- August 30, 2025

தமிழகத்தில் தங்கம் விலை பவுனுக்கு 680 ரூபா உயர்வடைந்து 76,960 ரூபாவுக்கு விற்பனையாகிறது. தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்பவே நிர்ணயமாகிறது. அந்த வகையில், அமெரிக்கா இந்தியா மீது ... Read More

கெஹெல்பத்தர பத்மேவை நாட்டுக்கு அழைத்து வர CID குழுவொன்று இந்தோனேசியாவுக்கு பயணம்

admin- August 30, 2025

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹெல்பத்தர பத்மேவை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுவொன்று நேற்று இந்தோனேசியாவுக்குச் சென்றுள்ளது. அதன்படி, அவர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கு அழைத்து ... Read More

பத்மேவுடன் கைதான பெண்ணும் குழந்தையும் நாட்டை வந்தடைந்தனர்

admin- August 29, 2025

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவுடன் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் குழந்தை இன்று (29) மதியம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து UL-365 விமானத்தில் இன்று மாலை ... Read More

சுற்றுலா வலயங்களில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா விடுதிகளாக மாற்ற முதலீடு செய்யுங்கள்- ஜனாதிபதி

admin- August 29, 2025

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள தனியார் துறை தரப்பினர்களுடன் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. 2026 ... Read More

வைத்தியசாலையிலிருந்து வௌியேறிய ரணில் விக்ரமசிங்க

admin- August 29, 2025

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளார். அவர் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தார். ரணில் விக்ரமசிங்க கடந்த 23 ஆம் ... Read More

ரூபாவின இன்றைய பெறுமதி

admin- August 29, 2025

அமெரிக்க டொலருக்க நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 298 ரூபா 62 சதமாக ... Read More

கொழும்பு – திருகோணமலை பிரதான வீதியில் கோர விபத்து

admin- August 27, 2025

கொழும்பு - திருகோணமலை பிரதான வீதியில் தம்புள்ளை, போ​ஹோரன் வெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பிலிருந்து தம்புள்ளை திசை நோக்கிச் ... Read More

தேசபந்துவுக்கு பிணை – வெளிநாடு செல்லத் தடை

admin- August 27, 2025

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு ... Read More

11 ஆவது உலகக் கிண்ண செஸ் தொடர் கோவாவில்

admin- August 27, 2025

11 ஆவது உலகக் கிண்ண செஸ் தொடர் கோவாவில் நடைபெறும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ள தொடருக்கான போட்டி அட்டவணையையும் ... Read More

ஈரானிய தூதுவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தரவு

admin- August 27, 2025

ஈரானிய தூதரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அவுஸ்திரேலியா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஈரானிய தூதர் அஹ்மத் சதேகி மற்றும் மூன்று அதிகாரிகள் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர், மேலும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது தூதர்களை ... Read More

ஜம்மு-காஷ்மீரில் மண்சரிவு காரணமாக 30 பேர் பலி

admin- August 27, 2025

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கத்ராவில் உள்ள வைஷ்ணவ தேவி ஆலயம் அருகே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் கிஷ்த்வர் மற்றும் தோடா மாவட்டங்களில் திடீரென ... Read More

விநாயகர் சதுர்த்தி இன்று

admin- August 27, 2025

விநாயகர் பிறந்த நாளாக விநாயகர் சதுர்த்தி  கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் கோவில்களிலும் ... Read More