Tag: Tamil

ஆப்கானிஸ்தானில் நிலஅதிர்வு

admin- January 5, 2025

ஆப்கானிஸ்தானில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலஅதிர்வு இனை்றைய தினம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலஅதிர்வு 4.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 170 கிலோ ... Read More

இத்தாலி பிரதமர் மற்றும் ட்ரம்ப் இடையே சந்திப்பு

admin- January 5, 2025

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பை சந்தித்துள்ளார். புளோரிடாவில நேற்று சனிக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதியுடன் சிறந்த உறவுகளை பேணும் ... Read More

இஸ்ரேலுக்கு 08 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை – அமெரிக்கா முன்மொழிவு

admin- January 5, 2025

இஸ்ரேலியப் படைகள் நேற்று சனிக்கிழமை காசா பகுதி முழுவதும் மேற்கொண்ட சுமார் 30 தாக்குதல்களில் 70 பலஸ்தீனியர்கள் உயிரிழநந்துள்ளனர். குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் மற்றும் மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். எதுஎவ்வாறாயினும் காசாவில் ... Read More

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 28 பேர் பலி

admin- January 4, 2025

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 28 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். காசாவில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த தீவிர குண்டுவெடிப்பில் 130 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் இந்த ... Read More

வவுனியாவில் மின்சார தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி

admin- January 4, 2025

வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் மின்சார தாக்குதலுக்கு இலக்கான  குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (03).01 மாலை இடம்பெற்றுள்ளது. ஆலயத்தில் அமைந்துள்ள கிணற்றை சுத்தப்படுத்தும் பணியில் தொண்டர்கள் ஈடுபட்டிருந்தனர். இதன்போது ... Read More

ட்ரம்பின் ஆதரவாளர்களிடையே வெடித்த மோதல் – இந்திய குடியேறிகளுக்கு முக்கியப் பொறுப்பு – மாற்றமா சூழ்ச்சியா

admin- January 4, 2025

நீண்டகால அமெரிக்க விசா திட்டம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களுக்கு இடையே குடியேற்ற மோதல் வெடித்துள்ளது. திறன்சார் பணியாளர்களை அமெரிக்காவுக்கு அழைக்கும் விசா திட்டம் தொடர்பாக அமெரிக்காவில் தற்போது பெரும் ... Read More

சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

admin- January 4, 2025

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்த போதிலும் உள்நாட்டு எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. நுகர்வோருக்கு ... Read More

மக்களுக்கு சரியான முறையில் சேவை வழங்காத அரச உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை

admin- January 4, 2025

“மக்களுக்கு சரியான முறையில் சேவை வழங்காத அரச உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு நாம் பின் நிற்கப்போவதில்லை என மன்னார்  பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார். மன்னார் பிரதேச ... Read More

தாமதமான சாரதி அனுமதிப் பத்திரங்களை விரைவில் வழங்க நடவடிக்கை

admin- January 3, 2025

அச்சிடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 1,30,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் இந்த மாதத்திற்குள் வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குமார குணசேன தெரிவித்தார். போக்குவரத்து பிரதி அமைச்சர் மற்றும் ... Read More

அரசாங்கம் சரியான திசையில் பயணிக்கிறதா? பேராசிரியர் விளக்கம்

admin- January 3, 2025

ஊழல், மோசடி மற்றும் தவறான நிர்வாகத்தினால் 76 வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டை “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் சரியான திசையில் வழிநடத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் ... Read More

பதவியேற்புக்கு முன்னர் மாபெரும் பேரணி நடத்தும் ட்ரம்ப்

admin- January 3, 2025

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இந்த மாதம் 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ள நிலையில் பேரணி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். இதன்படி,எதிர்வரும் 19ஆம் திகதி வோஷிங்டன் மாகாணத்தில் மாபெரும் பேரணி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ... Read More

இலங்கையின் திறன் மேம்பாட்டிற்கு ஆதரவளிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் இணக்கம்

admin- January 2, 2025

இலங்கையின் திறன் மேம்பாட்டிற்கு ஆதரவளிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸ் (Paul Stephens)கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இடையே அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் ... Read More