Tag: Tamil

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற குழுக்களில் அதிக பிரதிநிதித்துவம் வழங்குமாறு கோரிக்கை

admin- February 23, 2025

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு, குழுக்களில் அதிக பிரதிநிதித்துவம் வழங்குமாறு எதிர்க்கட்சி அரசியல் காட்சிகள் விடுத்த கோரிக்கையை கருத்திற்கொள்ள விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று (22) இடம்பெற்றதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ... Read More

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் விடுவிப்பு

admin- February 22, 2025

ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த மெண்டிஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் இன்று (22.02) விடுவிக்கப்பட்டுள்ளனர். 3.5 பில்லியன் ரூபாய் வெட் வரியை செலுத்த தவறிய குற்றச்சாட்டுக்கு அமைய ... Read More

நீரில் மூழ்கி ரஷ்ய பிரஜை ஒருவர் பலி

admin- February 22, 2025

ஹிக்கடுவ நாரிகம கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இறந்தவர் நீராடிக் கொண்டிருந்த போது அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவரைக் காப்பாற்ற முயன்ற போதும், அது தோல்வியில் முடிந்துள்ளது. ... Read More

மேலும் 02 இஸ்ரேலிய பணய கைதிகளை விடுவித்த ஹமாஸ்

admin- February 22, 2025

போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் மேலும் 02 இஸ்ரேலிய பணய கைதிகளை ஹமாஸ் இன்று விடுதலை செய்துள்ளது. மேலும், 04 இஸ்ரேலிய பணய கைதிகளையும் ஹமாஸ் இன்று விடுதலை செய்கிறது. அதற்கு பதிலாக 602 ... Read More

சுகாதார அமைச்சர் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகள் இடையே சந்திப்பு

admin- February 22, 2025

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய சுகாதார, போஷாக்கு மற்றும் மக்கள் தொகை முகாமையாளர் கலாநிதி ஃபெங் சாவோ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று ... Read More

அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழு நியமனம்

admin- February 22, 2025

அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழுவை நியமிப்பதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று அறிவித்தார். இந்தக்குழுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன ... Read More

ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தின் ஊடாக யானை ரயில் மோதலுக்கு தீர்வு வழங்க வேண்டும்

admin- February 22, 2025

ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தின் ஊடாக யானை ரயில் மோதலுக்கு தீர்வு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து ... Read More

அமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகம் – மூவர் பலி

admin- February 22, 2025

அமெரிக்காவில் அடையாளந்தெரியாத ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் கெண்டகி மாகாணம் லுயிஸ்வெலி பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான 02 ... Read More

திடீரென தீப்பிடித்த பஸ் – ஒருவர் பலி

admin- February 22, 2025

அநுராதபுரம் ஜெதவனாராமய தாது கோபுரத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த பஸ் பலாங்கொடையில் இருந்து அனுராதபுரத்திற்கு புனித யாத்திரைக்காக வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பஸ்ஸில் உறங்கிக்கொண்டிருந்த ... Read More

தோல்வியில் முடிந்த துப்பாக்கி பிரயோக முயற்சி

admin- February 21, 2025

நீர்கொழும்பு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் மற்றொரு துப்பாக்கிப் பிரயோக முயற்சி தோல்வியடைந்துள்ளது. நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் காமச்சோடய சந்தைப் பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றின் உரிமையாளரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்த ... Read More

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – கைதான பொலிஸாருக்கு விளக்கமறியல்

admin- February 21, 2025

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை அடுத்த மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தப்பிச் செல்லப் பயன்படுத்திய வேனின் ... Read More

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

admin- February 21, 2025

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு அவசர கடிதமொன்றை எழுதியுள்ளது. நாட்டில் ஜனநாயகப் போராட்டம் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டது. மக்கள் சக்தி வலிமையானது. எனவே மன்னார் தீவுப் பகுதியில் ... Read More