Tag: Tamil

பணவீக்கம் உயர்வு

admin- March 21, 2025

பணவீக்கம் உயர்வடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் படி, கடந்த ஜனவரி மாதத்தில் -4.0 வீதமாக இருந்த பணவீக்கம் பெப்ரவரி மாத்தில் -3.9 வீதமாக உயர்வடைந்துள்ளது. ... Read More

உலக வங்கி குழுமத்தின் பூகோள டிஜிட்டல் மாநாடு – பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரீ பங்கேற்பு

admin- March 21, 2025

2025  ஆம்  ஆண்டுக்கான உலக வங்கி குழுமத்தின் பூகோள டிஜிட்டல் மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரீ கலந்துகொண்டார். அனைவருக்குமான டிஜிட்டல் பாதை’ எனும் தொனிப்பொருளில் அமெரிக்காவின் வொஷிங்டன் டீ.சீ.யில் உலக ... Read More

நானூறிற்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

admin- March 21, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கடந்த 17 ஆம் திகதி முதல் நேற்று வியாழக்கிழமை (20.03.25) நண்பகல் 12 மணிவரை நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களிலும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ... Read More

ரூபாவின் பெறுமதி குறைவு

admin- March 21, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி குறைவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 292 ரூபா 25 ... Read More

தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினரை நியமிப்பதற்கான விண்ணப்பம் கோரல்

admin- March 21, 2025

தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரை நியமிப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு உறுப்பினர் ... Read More

லண்டனுக்கான விமானங்கள் ரத்து – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

admin- March 21, 2025

கொழும்பிலிருந்து லண்டனுக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL 503 விமானமும் இலண்டனிலிருந்து கொழும்பிற்கு வருகைத்தரவிருந்த UL 504 விமானமும் இன்று (21) இரவு 20:40 இற்கு புறப்படவிருந்த நிலையில், இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் ... Read More

180 சுற்றுலாப் பயணிகளுடன் விமான நிலையத்தை வந்தடைந்த பல்கேரியா ஏர் விமானம்

admin- March 21, 2025

பல்கேரியா ஏர் விமானம் 180 சுற்றுலாப் பயணிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க அளவை குறிக்கும் வகையில், இந்த விமானம் காலை ... Read More

சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி வழிதடத்தில் திடீரென மின்சார ரயில்கள் ரத்து – பயணிகள் சிரமம்

admin- March 21, 2025

சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழிதடத்தில் நேற்று திடீரென 18 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை தடத்தில், ரயில்பாதை பராமரிப்பு பணி ... Read More

கொச்சிக்கடையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் மீட்பு

admin- March 21, 2025

கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொருதொட்ட பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சடலம் நேற்று வியாழக்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொச்சிக்கடையைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே ... Read More

அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் தயாசிறி இடையே நாடாளுமன்றில் வாய்த்தர்க்கம்

admin- March 21, 2025

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர மற்றும் தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இடையே இன்றைய நாடாளுமன்ற அமர்வில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. தயாசிறி ஜெயசேகர சபாநாயகருக்கு அறிவுறுத்தல் வழங்குவதாக அமைச்சர் ஹந்துன்நெத்தி ... Read More

சிங்கப்பூரில் சீரற்ற வானிலை – வெள்ள அபாய எச்சரிக்கை

admin- March 21, 2025

சிங்கப்பூரில் கடந்த 19 ஆம் திகதி முதல் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். பல இடங்களில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... Read More

நெலுவ – பெலவத்தை வீதியில் வாகன விபத்து – இருவர் பலி

admin- March 20, 2025

காலி,நெலுவ - பெலவத்தை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். நெலுவையில் இருந்து பெலவத்தை நோக்கி சென்ற லொறியும், பெலவத்தையிலிருந்து நெலுவ நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும் ஹத்தே கணுவ பகுதியில் நேருக்கு ... Read More