Tag: Tamil

புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொதிகள்

admin- March 26, 2025

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தகுதியுடைய பயனாளர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொதிகளை சலுகை விலையில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 5,000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய உணவுப் பொதியை 2,500 ... Read More

நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி

admin- March 26, 2025

நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. பணமோசடி, பயங்கரவாதிகளுக்கு நிதியளித்தல் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க நிறுவனங்கள் சட்டத்தை சர்வதேச தரத்திற்கமைவாக திருத்துவதற்கு ... Read More

மாத்தளை மாவட்டத்தில் நூறிற்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கால் பாதிப்பு

admin- March 26, 2025

மாத்தளை மாவட்டத்தில் உள்ள இரண்டு வைத்திய அதிகாரி பிரிவுகளில், அதிகளவான வயிற்றுப்போக்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மாத்தளை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குமுது பண்டார தெரிவித்தார். இதன்படி, நேற்று செவ்வாய்க்கிழமை காலை (25.03.25) ... Read More

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக பல கட்சிகள் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அறிவிப்பு

admin- March 25, 2025

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கூட்டமைப்பு, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியவை உயர்நீதிமன்றில் வழக்கல் தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளன. ... Read More

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது

admin- March 25, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டதற்கான சரியான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More

எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மேலும் சரிவை சந்திக்கும் – பொன்சேகா

admin- March 25, 2025

எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மேலும் சரிவை சந்திக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இது ... Read More

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை குழப்பிய அர்ச்சுனா – சிவ பூஜையில் புகுந்த கரடி என அமைச்சர் விசனம்

admin- March 25, 2025

மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் கடல்வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ். மாவட்ட ... Read More

பேராசிரியர் கணநாத் ஒபேசேகர காலமானார்

admin- March 25, 2025

அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையின் சிறப்புப் பேராசிரியரான கணநாத் ஒபேசேகர தனது 95 ஆவது வயதில் காலமானார். அவர் 1955 ஆம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியில் தனது இளங்கலைப் பட்டப்படிப்பை ... Read More

12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

admin- March 25, 2025

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் அம்பாறை மற்றும் ... Read More

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

admin- March 25, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 292 ரூபா 48 சதமாக ... Read More

திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை

admin- March 24, 2025

ஒரு இலட்சத்து 500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளை மறுதினம் (26.03.2025) ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளன. இலங்கை மத்திய வங்கியினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் ... Read More

தேசபந்து தென்னகோனுக்கு வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவை உட்கொள்ள அனுமதி

admin- March 23, 2025

தேசபந்து தென்னகோனுக்கு வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவை உட்கொள்வதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. அவர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்ததன் பின்னர் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்ற அவரது ... Read More