Tag: Tamil
மாத்தளையில் T-56 ரக துப்பாக்கி மற்றும் 02 தோட்டாக்கள் கண்டுப்பிடிப்பு
மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுகங்கை காப்புக்காடு பகுதியில் பயணப்பொதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 ரக துப்பாக்கி மற்றும் 02 தோட்டாக்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாத்தளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ... Read More
கிளிநொச்சி – ஆனையிறவு உப்பு உற்பத்தி நிறுவனம் மீள ஆரம்பம்
தேசிய உப்பு நிறுவனத்தின் ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலையில், மேசை உப்பு உற்பத்தியை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (29.03.2025) இடம்பெற்றது. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில் ... Read More
கலிப்சோ ரயிலை நானுஓயா வரை இயக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை
பயணிகளின் கோரிக்கையை ஏற்று கலிப்சோ ரயிலை நானுஓயா வரை இயக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக கலிப்சோ ரயில் பதுளை ரயில் நிலையத்தில் இருந்து பண்டாரவளை ரயில் நிலையம் வரை தினமும் இயக்கப்பட்டு ... Read More
ரமழான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை
ரமழான் பண்டிகைக்காக அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் 31 ஆம் திகதி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலதிகமாக ஏப்ரல் முதலாம் திகதியும் குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. Read More
வயல்களில் பயிரிடப்படும் ஏனைய பயிர்களுக்கும் உர மானியம் வழங்க தீர்மானம் – ஜனாதிபதி
இந்த வருடம் வயல்களில் பயிரிடப்படும் ஏனைய பயிர்களுக்கும் உர மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ... Read More
இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான இளைஞர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களில் 115 பேர் எச்ஐவி பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டதாக தேசிய எய்ட்ஸ் ... Read More
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்
பண்டிகை காலத்தை முன்னிட்டு பிரதான நகரங்களில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்காக சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க ... Read More
மீண்டும் அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை
சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாட்டை உருவாக்கி சிலர் அரிசியின் விலையை உயர்த்தி வருவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். பண்டிகைக் காலத்தை இலக்கு வைத்து அரிசி ஆலை உரிமையாளர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டால் ... Read More
உயர்தரப் பரீட்சை தொடர்பில் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் எவ்வித உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் விடுக்கப்படவில்லையென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் ... Read More
தலைமன்னாரில் 49 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் மீட்பு
தலைமன்னார் மணல் திட்டு கடற் பகுதியில் மிதந்து கொண்டிருந்த 49 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா பொதிகளை கடற்படையினர் மீட்டுள்ளனர். கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. ... Read More
டெல்லியில் வேலு நாச்சியாருக்கு புகழ் சேர்க்கும் நிகழ்வு
வீரமங்கை வேலு நாச்சியாருக்கு புகழ் சேர்க்கும் நிகழ்வு டெல்லியில் உள்ள கேதர்நாத் ஷானி கலையரங்கத்தில் இன்று சனிக்கிழமை மாலை 04 மணிக்கு இடம்பெறவுள்ளது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட முதல் பெண் ஆட்சியாளர் என்ற பெருமையை ... Read More
நல்லதண்ணி – சிவனொளிபாதமலை வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
அதிகளவான பக்தர்கள் வருகை தருவதால் நல்லதண்ணி - சிவனொளிபாதமலை வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலை விடுமுறை மற்றும் நீண்ட வார இறுதி காரணமாக, நேற்று காலை முதல் ... Read More












