Tag: Tamil
நிட்டம்புவ – கிரிந்திவெல வீதியில் விபத்து – 22 இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில்
நிட்டம்புவ – கிரிந்திவெல வீதியில் மணமால வளைவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர்கள் 22 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (21) காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவ வீரர்களை ... Read More
இன்றைய நாணயமாற்றுவீதம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி குறைவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 294 ரூபா 67 சதமாக ... Read More
கலேவெல-குருநாகல் பிரதான வீதியில் விபத்து – கணவனும் மனைவியும் பலி
கலேவெல-குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். நாயொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் குழந்தை காயமடைந்த நிலையில் தம்புள்ள ... Read More
சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த மாதம் 05 ஆம் திகதி வரை சாமர சம்பத் தசநாயக்கவை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் நீதிமன்றம் ... Read More
பண்டிகை காலத்தில் , பல மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டிய இலங்கை போக்குவரத்து சபை
ஏப்ரல் பண்டிகை காலத்தில், 1300 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. இந்த மாதம் 10 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை இந்த வருமானம் பதிவு ... Read More
மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை முன்னிலையானார். அரசியல்வாதிகள் உட்பட பல நபர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்கியமை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு ... Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியல் கருவியாகப் பயன்படுத்துகிறது அரசாங்கம் – நாமல் குற்றச்சாட்டு
அரசாங்கம் ஏப்ரல் 21 தாக்குதலின் துயரத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். அவர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்திலேயே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் ... Read More
கண்டி நகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு எதிர்வரும் நான்கு நாட்களுக்கு விடுமுறை
புனித தலதா மாளிகைக்கான யாத்திரை காரணமாக கண்டி நகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இன்று திங்கட்கிழமை முதல் 25 ஆம் திகதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தலதா மாளிகை யாத்திரைக்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நாட்களின் எண்ணிக்கை ... Read More
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட வீதிகளில் இன்று திங்கட்கிழமை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்திலிருந்து கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் வரை ஊர்வலம் ... Read More
பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் 06 ஆண்டுகள் நிறைவு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் 06 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சஹரான் ஹாஷிம் தலைமையிலான தீவிரவாதிகளால் 08 ... Read More
ஊழல் அரசியலில் ஈடுபட்டிருந்தவர்கள் நன்கு குழப்படைந்துள்ளனர் – பிரதமர்
ஊழல் அரசியலில் ஈடுபட்டிருந்தவர்கள் இப்பொழுது குழப்படைந்துள்ளதுடன் அரசியல் ரீதியாக நிர்க்கதியானவர்களின் இறுதி தஞ்சம் இனவாதம் என்பதை உறுதிப்படுத்தி வருவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். வன்னி மாவட்டத்தின் நெடுங்கேணி கலாசார மண்டபத்தில் நேற்று ... Read More
கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட வீதிகளில் நாளை திங்கட்கிழமை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்திலிருந்து கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் வரை ஊர்வலம் ... Read More












