Tag: Tamil

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்

admin- May 12, 2025

இந்திய பாகிஸ்தான் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக இன்றிரவு 08 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார். கடந்த மாதம் 22 ஆம் திகதி பஹல்காமில் இடம்பெற்ற தாக்குதலைத் ... Read More

வெப்பமான வாநிலை குறித்து எச்சரிக்கை

admin- May 12, 2025

நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் (13) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது நாளை வரை அமுலில் இருக்கும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ... Read More

பயங்கரவாதத்திற்கு எதிராக போராடிய இலங்கையை இந்தியா பின்பற்ற வேண்டும் – ரணில்

admin- May 12, 2025

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியும் பயங்கரவாதத்தை கையாள்வதும் ஒரே நேரத்தில் தொடர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தி இந்து செய்தித்தாள் ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் ... Read More

வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

admin- May 12, 2025

வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெசாக் வலயங்கள் செயற்படுத்தப்படும் காலப்பகுதிக்குள் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளுக்காக இந்த விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு ... Read More

ரம்பொட பஸ் விபத்து – மேலும் பலர் கவலைக்கிடம்

admin- May 12, 2025

நுவரெலியா – கண்டி பிரதான வீதியின், ரம்பொட – கெரண்டி எல்ல பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்தவர்கள் பலரின்  நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக ... Read More

மின் கட்டணத்தை அதிகரிக்கும் முயற்சிகளை நிறுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

admin- May 12, 2025

முப்பது சதவீத மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் முயற்சிகளை உடனடியாக நிறுத்துமாறு முன்னணி சோசலிசக் கட்சியின் செயலாளர் குமார் குணரட்னம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். ... Read More

பரஸ்பர வரிகளை பாரியளவில் குறைக்க அமெரிக்கா மற்றும் சீனா இணக்கம்

admin- May 12, 2025

அமெரிக்காவும் சீனாவும் இன்று முதல் 90 நாட்களுக்கு பரஸ்பரம் பொருட்களின் மீதான வரிகளை பாரியளவில் குறைப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளன. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் வார இறுதியில் இடம்பெற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ... Read More

நாடாளுமன்ற நிர்வாக அதிகாரிகளுக்கான எரிபொருள் குறைப்பு – சுற்றறிக்கை வெளியீடு

admin- May 12, 2025

நாடாளுமன்றச் செயலாளர் நாயகம்  உள்ளிட்ட நாடாளுமன்ற நிர்வாக அதிகாரிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டைக் குறைத்து விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை செயலாளர் நாயகத்திற்கு வரம்பற்ற எரிபொருள் வழங்கப்பட்ட நிலையில் இனிவரும் காலங்களில் மாதத்திற்கு 220 ... Read More

தன்சல்களில் கலந்துக்கொள்வோருக்கான விசேட அறிவிப்பு

admin- May 12, 2025

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நேற்றைய தினம் வரை 9,000 க்கும் மேற்பட்ட தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், தன்சல்களை பரிசோதிப்பதற்காக 2,500 ... Read More

மலேசியாவிலிருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சொகுசு பயணிகள் கப்பல்

admin- May 12, 2025

ஐடா ஸ்டெல்லா சொகுசு பயணிகள் கப்பல் இன்று திங்கட்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் நேற்றிரவு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த பின்னர், இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. மலேசியாவிலிருந்து 2,022 ... Read More

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்குமாறு பிரதமர் மோடி அறிவிப்பு

admin- May 12, 2025

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்குப் பின்னர்,பாதுகாப்பு நிலைமையை மீளாய்வு செய்வதற்கான பாதுகாப்புக் கூட்டத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்தார். எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் எதிரான விழிப்புணர்வையும் வலுவான பதிலடியையும் அவர் இதன்போது ... Read More

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்றுடன் நிறைவு

admin- May 12, 2025

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் நிறைவடையவுள்ளது. இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலை உள்ளிட்டவற்றை எடுத்து செல்லும் ஊர்வலம் சிவனொளிபாத மலை அடிவாரத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்ட பௌத்த விவகார ... Read More