Tag: Tamil

பொலன்னறுவையில் இடம்பெற்ற வாகன விபத்தில் அறுவர் காயம்

admin- May 13, 2025

பொலன்னறுவை, மன்னம்பிட்டிய நகருக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று வயது சிறுமி உட்பட அறுவர் காயமடைந்துள்ளனர். கதுருவெல நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று, மற்றொரு முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முயன்றபோது இந்த ... Read More

முதுகடுவ பகுதியில் விபத்து – 10 பேர் வைத்தியசாலையில்

admin- May 13, 2025

கொழும்பில் வெசாக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு ஆனமடுவ நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளனாதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். முதுகடுவ பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றனது. இந்த விபத்தில் மூன்று ... Read More

சிலாபம் – கொழும்பு வீதியில் விபத்து – கான்ஸ்டபள் ஒருவர் பலி

admin- May 13, 2025

சிலாபம் – கொழும்பு வீதியில் கார் ஒன்று மோதியதில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டபள் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாரவில ஆதார வைத்தியசாலைக்கு அண்மையில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு ... Read More

ட்ரம்ப், சவுதி அரேபியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்

admin- May 13, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சவுதி அரேபியாவுக்கு நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்படி, இன்று காலை ரியாத்தை வந்தடைந்த ட்ரம்பை இளவரசர் முகமது பின் சல்மான் வரவேற்றார். இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக ... Read More

பாகிஸ்தான் இலக்கு வைத்த ஆதம்பூர் விமானப்படை தளத்திற்குச் சென்ற பிரதமர் மோடி

admin- May 13, 2025

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று செவ்வாய்க்கிழமை பஞ்சாபின் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்குச் சென்று விமானப்படையினருடன் கலந்துரையாடினார். இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட சில நாட்களுக்குப் பின்னர் பிரதமர் மோடியின் விஜயம் இடம்பெற்றுள்ளது. ... Read More

அலதெனியா பகுதியில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயம்

admin- May 13, 2025

கண்டி, அலதெனியா பகுதியில் பஸ் ஒன்று வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்துள்ளனர். குலுகம்மன பகுதியில் நேற்றிரவு இந்த விபத்து சம்பவித்துள்ளது. குலுகம்மன பகுதிக்கு சுற்றுலாச் சென்றுள்ள பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. ... Read More

பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 08 தன்சல்கள் இடைநிறுத்தம்

admin- May 13, 2025

முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முறையான அறிவுறுத்தல்களுக்குப் பின்னர் மேலும் 17 தன்சல்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டதாக ... Read More

இராணுவ நடவடிக்கை தற்காலிகமாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை

admin- May 13, 2025

இராணுவ நடவடிக்கையை தற்காலிகமாகவே நிறுத்தி வைத்துள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய பாகிஸ்தான் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின்னர் பிரதமர் மோடி முதன்முறையாக நேற்றிரவு நாட்டு மக்களிடம் உரையாற்றிய போதே இதனைக் ... Read More

சந்தையில் உப்புக்கு பற்றாக்குறை – அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

admin- May 13, 2025

உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக சந்தையில் உப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்த போதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக உப்பு ... Read More

மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

admin- May 13, 2025

ஒரு இலட்சத்து 73,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளை புதன்கிழமை ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ... Read More

வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை

admin- May 13, 2025

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் (13) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில், ... Read More

மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்.

admin- May 12, 2025

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். 1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி பிறந்த அவர் நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள் ... Read More