Tag: T20 Cricket
டி20 உலகக் கிண்ணம் – தற்காலிக அணியை அறிவித்தது அவுஸ்திரேலியா
இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடருக்காக மிட்செல் மார்ஷ் தலைமையிலான தற்காலிக அணியை அவுஸ்திரேலியா இன்று (1) அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய அணியில் பல வீரர்கள் காயமடைந்துள்ளதால், தற்காலிக அணியே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, காயங்களிலிருந்து மீண்டு ... Read More
டி20 போட்டிகளில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை!
டி20 போட்டிகளில் வீரர் ஒருவர் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார். பூட்டான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சோனம் யேஷி, டி20 கிரிக்கெட் வரலாற்றில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை ... Read More
டி20 உலகக் கிண்ணம்!! தகுதிப் பெற்ற அணிகளின் விபரங்கள் அறிவிப்பு
இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறும் 2026 இருபது20 உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெற்ற அனைத்து அணிகளையும் சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. அதன்படி, போட்டியில் பங்கேற்கும் மொத்த அணிகளின் எண்ணிக்கை 20 ஆகும். ... Read More
பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
பங்களாதேஷூக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச தொடருக்கான 17 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. குறிப்பாக, கடந்த ஒரு வருடமாக இலங்கை அணியில் இடம் ... Read More
டி20 கிரிக்கெட் வரலாற்றில் நடந்த முதல் சந்தர்ப்பம் – மூன்றாவது சூப்பர் ஓவர் வரை சென்ற போட்டி
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அணி ஒன்றின் வெற்றியை மூன்று சூப்பர் ஓவர்கள் மூலம் தீர்மானிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் நேற்று பதிவாகியுள்ளது. கிளாஸ்கோவில் நெதர்லாந்து மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த போட்டியில் கடுமையான ... Read More
மற்றுமொரு புதிய மைல்கல்லை எட்டினார் விராட் கோலி
இந்திய அணியின் நட்சத்திர் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தனது புகழ்பெற்ற கிரிக்கெட் வாழ்கையில் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளார். இதன்படி இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளில் 13 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் இந்திய ... Read More
