Tag: Sri Lanka Weather
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் – புதுப்பித்த தகவல்
இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (09) காலை 10.00 மணி நிலவரப்படி, பொத்துவிலிலிருந்து கிழக்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் ... Read More
பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!! நேரத்துடன் மூடப்படும் பதுளை மாவட்ட பாடசாலைகள்
பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று (09) காலை 11 மணிக்குள் மூட தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய முன்னறிவிப்பு ... Read More
சிறப்பு வானிலை முன்னறிவிப்பு!! அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை
இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ... Read More
இலங்கையின் இன்றைய வானிலை முன்னறிவிப்பு
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த தாழமுக்கம் நேற்று (07ஆம் திகதி) பிற்பகல் 11.30 மணிக்கு பொத்துவிலுக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 490 கிலோ மீற்றர் தூரத்தில் வட அகலாங்கு 5.30 N இற்கும் ... Read More
இலங்கையில் நாளை முதல் கன மழை!
இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது மட்டக்களப்பிலிருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த அமைப்பு அடுத்த சில மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ... Read More
அடுத்த 12 மணி நேரத்தில் வானிலையில் ஏற்பட போகும் மாற்றங்கள்!
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கே கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு மேற்கு ... Read More
நுவரெலியாவில் அதிக பனிமூட்டம் – சாரதிகள் அவதானம்
நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினை தொடர்ந்து நுவரெலியாவில் இன்று (06) காலை முதல் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகின்றது. குறிப்பாக நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் பிலக்பூல் சந்தி, வெண்டிகோனர், ... Read More
தீவிரம் பெறும் தாழமுக்கம்!! மிகக் கனமழையும் தொடர்பான முன்னெச்சரிக்கை
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு பகுதியில் தற்போது காணப்படும் தாழ்வு நிலை வலுப்பெறுகின்றது. இன்றைய நிலையில் இது இலங்கையின் கிழக்கு கரையூடாக வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வடக்கு மாகாணத்தை ... Read More
கடல் கொந்தளிப்பு மற்றும் காற்றின் வேகம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
இலங்கையின் கிழக்கே குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் உருவாகுவதால், காலி முதல் கொழும்பு, புத்தளம், காங்கேசன்துறை, திருகோணமலை வரையிலான கடற்கரையோரப் பகுதிகள் மற்றும் மட்டக்களப்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான கடல் பகுதிகள் ஓரளவு கொந்தளிப்பாகக் ... Read More
கடந்த 24 மணி நேரத்தில் உடுதும்பர பகுதியில் அதிக மழை வீழ்ச்சிப் பதிவு – பல நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டன
இன்று காலை ஆறு மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், உடுதும்பர பகுதியில் அதிக மழை பெய்துள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி அனர்த்த முகாமைத்து ... Read More
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (19) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் சுமார் 75 மில்லிமீட்டர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் ... Read More
நாளை முதல் மழை தீவிரமடையும் – மண் சரிவு குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை
மழையுடன் கூடிய காலநிலை நீடித்துள்ள நிலையில் மண் சரிவு சிவப்பு எச்சரிக்கை குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், ... Read More
