Tag: Sri Lanka Cricket

இலங்கை அணி அறிவிப்பு

Mano Shangar- January 21, 2026

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றுப் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைவரான சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரின் முதல் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதனத்தில் நாளை ... Read More

லசித் மலிங்காவிற்கு புதிய பதவி

Mano Shangar- December 22, 2025

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராகவும், மூலோபாய திட்டமிடல் பயிற்சியாளராகவும் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார். பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக அவர் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   Read More

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் – யாழை சேர்ந்த இருவர் இலங்கை அணியில் சேர்ப்பு

Mano Shangar- December 9, 2025

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ள அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்படி, யாழ்ப்பாணம் ... Read More

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாதுகாப்பு வழங்குவதாக ஜனாதிபதி உறுதி

Mano Shangar- November 13, 2025

கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதால், போட்டி முடியும் வரை பாகிஸ்தானில் இருக்குமாறு இலங்கை கிரிக்கெட் அணியை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ... Read More

லங்கா பிரீமியர் லீக் (LPL) 2025 ஒத்திவைப்பு

Mano Shangar- October 22, 2025

Sஇந்த ஆண்டு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த லங்கா பிரீமியர் லீக் (LPL) 2025 நடைபெறாது என்று இலங்கை கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு பெப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தியாவுடன் இணைந்து இலங்கை நடத்தும் ஐ.சி.சி ஆண்கள் ... Read More