Tag: sports
2025 உலக தடகளக் கண்டெண்டல் டூர் – இலங்கைக்கு 05 பதக்கங்கள்
இந்தியாவில் நடைபெற்ற 2025 உலக தடகளக் கண்டெண்டல் டூர் போட்டியில் இலங்கை அணி மொத்தம் ஐந்து பதக்கங்களை வென்றது. இதன்படி, இலங்கை அணி 02 தங்க பதக்கங்களையும் 02 வெள்ளி பதக்கங்களையும் ஒரு வெண்கல ... Read More
26 அவது ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டி – 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்
தென் கொரியாவில் இடம்பெறும் 26 அவது ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இன்று (28) நடைபெற்ற 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கை வீரர் காலிங்க குமாரகே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அவர் இந்த ஓட்டப்போட்டியை ... Read More
உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி
சீனாவில் நடைபெறும் உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் 400x4 கலப்பு அஞ்சல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி பங்கேற்க உள்ளது. இந்தப் போட்டி மே 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் குவாங்சோவில் ... Read More
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி – பல பதக்கங்களைத் தன்வசப்படுத்தியது இலங்கை
சவுதி அரேபியாவில் நடைபெற்றுவரும் 18 வயதுக்குட்பட்டோருக்கான ஆறாவது ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை பல பதக்கங்களை வென்றுள்ளது. இதன்படி, மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த தருஷி அபிஷேகா தங்கப்பதக்கம் ... Read More




