Tag: Sports News
டி20 உலகக் கிண்ணம் – ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு
அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள சர்வதேச இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தயார்நிலையை மதிப்பிடுவதற்காக, முக்கிய அரச மற்றும் விளையாட்டு அதிகாரிகள் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. 2026 ... Read More
விற்பனைக்கு வருகின்றது ஆர்சிபி அணி!! விபரங்கள் வெளியாகின
ஐபிஎல் தொடரில் பிரபலமான அணிகளில் ஒன்றான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விற்பனை செய்யப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ள நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் அணியை விற்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ... Read More
நடத்தை விதி மீறல் – நால்வருக்கு எதிராக கடும் நடவடிக்கை
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது இடம்பெற்ற நடத்தை விதி மீறல்களின் முடிவுகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 14, 21 மற்றும் 28 ஆகிய திகதிகளில் இந்திய மற்றும் பாகிஸ்தான் ... Read More
மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று!! நடுவராக இலங்கையின் மிச்செல் பெரேரா
மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது. தென்னாப்பிரிக்க அணிக்கும் இந்திய மகளிர் அணிக்கும் இடையே இந்தப் போட்டி இடம்பெறவுள்ளது. 52 ஆண்டுகால மகளிர் உலகக் கிண்ண ... Read More
ஆசிய கிண்ண தொடர் – முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி
ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஹொங்காங் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தப் ... Read More
இலங்கை அணியின் மோசமான சாதனை தென்னாப்பிரிக்கா வசமானது
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 342 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இது சர்வதேச ஒருநாள் போட்டியில் அதி கூடிய ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியாகும். ... Read More
ஆசிய கிண்ண தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைவராக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அணியின் துணை தலைவராக ஷூப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். 17வது ஆசிய கிண்ண ... Read More
மீண்டும் களத்திற்கு திரும்பும் விராட் கோலி – லார்ட்ஸ் மைதானத்தில் தீவிர பயிற்சி
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக லண்டன் - லார்ட்ஸ் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் ... Read More
ஜிம்பாப்வேயிற்கு சுற்றுப்பணம் மேற்கொள்ளும் இலங்கை அணி
இலங்கை கிரிக்கெட் அணி ஓகஸ்ட் மாத இறுதியில் ஜிம்பாப்வேயிற்கு சுற்றுப்பணம் மேற்கொள்ளவுள்ளது. இதன்போது இது அணிகளுக்கும் இடையில் இரண்டு ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இரு அணிகளுக்கும் இடையிலான ... Read More
தொடரை கைப்பற்றப் போவது யார்? இந்தியா- இங்கிலாந்து மகளிர் அணிகள் இன்று பலப்பரீட்சை
இந்திய மகளிர் மற்றும் இங்கிலாந்து மகளீர் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி செஸ்டர்- லீ- ஸ்டிரீட்டில் இன்று இடம்பெறவுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி இருபதுக்கு இருபது ... Read More
சர்வதேச போட்டிகளில் இருந்து ஆண்ட்ரே ரஸ்ஸல் ஓய்வு
மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன்படி, தனது சொந்த ஊரான ஜமைக்காவில் உள்ள சபினா பார்க்கில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் ... Read More
வயது குறைந்த நடுவராக இலங்கையர் கடமையாற்ற தெரிவு
கத்தார் கிரிக்கெட் கட்டுபாட்டு சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட T10 Ramadan வெற்றி கிண்ண இறுதிப் போட்டியின் நடுவராக இலங்கை சார்பாக அபூபக்கர் முஹம்மட் றிலாஸ் வயது குறைந்த நடுவராக கடமையாற்ற தெரிவு செய்யபட்டுள்ளார். கத்தார் ... Read More
