Tag: Spain

ஸ்பெயினில் இரு அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலி

Mano Shangar- January 19, 2026

ஸ்பெயினில் நடந்த அதிவேக ரயில் விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு ஸ்பெயினில் உள்ள கோர்டோபா நகருக்கு அருகிலுள்ள அடமாஸ் நகருக்கு அருகே இரண்டு அதிவேக ரயில்கள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ... Read More