Tag: South Korea

பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் கைது

பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் கைது

January 15, 2025

கடந்த டிசம்பர் மூன்றாம் திகதி இராணுவச் சட்டப் பிரகடனம் செய்தமை தொடர்பில் பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் இன்று புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட பாதுகாப்பு ... Read More

தென் கொரிய விமான விபத்தில் அனைவரும் உயிரிழப்பு – இலங்கை அரசாங்கம் இரங்கல்

தென் கொரிய விமான விபத்தில் அனைவரும் உயிரிழப்பு – இலங்கை அரசாங்கம் இரங்கல்

December 29, 2024

தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் இன்று காலை ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இலங்கை அரசாங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. தாய்லாந்தின் பேங்காக்கில் இருந்து தென் கொரியாவின் முவான் நோக்கி 181 பேருடன் பயணித்த ... Read More

தென் கொரிய விமான விபத்து – அனைத்துப் பயணிகளும் உயிரிழப்பு (Update)

தென் கொரிய விமான விபத்து – அனைத்துப் பயணிகளும் உயிரிழப்பு (Update)

December 29, 2024

தென் கொரிய மண்ணில் நடந்த மிக மோசமான விமான விபத்தில், விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் இறந்துவிட்டதாக இப்போது கருதப்படுவதாக அதிகாரிகளை கோடிட்டு பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. முவான் சர்வதேச விமான நிலையத்தில் இன்று ... Read More

தென் கொரிய விமான விபத்து – இருவரை தவிர அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என தகவல்

தென் கொரிய விமான விபத்து – இருவரை தவிர அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என தகவல்

December 29, 2024

தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் இன்று காலை இடம்பெற்ற விமான விபத்தில் மீட்கப்பட்ட இருவரை தவிர ஏனைய அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. தீயணைப்பு நிறுவனத்தை மேற்கோள் காட்டி யோன்ஹாப் செய்தி ... Read More

100க்கும் மேற்பட்டவர்களை பலியெடுத்த தென் கொரிய விமான விபத்து – விபத்திற்கு முன் நடந்தது என்ன?

100க்கும் மேற்பட்டவர்களை பலியெடுத்த தென் கொரிய விமான விபத்து – விபத்திற்கு முன் நடந்தது என்ன?

December 29, 2024

தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை 181 பேருடன் சென்ற ஜெஜு ஏர் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தரையிறங்கும் ... Read More

ரஷ்யாவுக்காகப் போராடிய 100 வட கொரிய வீரர்கள் பலி

ரஷ்யாவுக்காகப் போராடிய 100 வட கொரிய வீரர்கள் பலி

December 19, 2024

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போர்களம் கண்டுள்ள சமார் 100க்கும் மேற்பட்ட வடகொரிய துருப்புகள் கொல்லப்பட்டுள்ளதாக தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியோங்-க்யூன் இன்று தெரிவித்துள்ளார். "டிசம்பரில், வட கொரிய துருப்புக்கள் போரில் ... Read More

தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் தற்கொலை முயற்சி

தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் தற்கொலை முயற்சி

December 11, 2024

தென்கொரிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன் கைது செய்யப்படுவதற்கு சற்று முன்னர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் கடந்த 03.12.2024 அன்று அந்நாட்டில் ... Read More