Tag: South African
தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர் – சபாநாயகர் இடையே சந்திப்பு
இலங்கைக்கான தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர் சாண்டில் எட்வின் ஷால்க், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை சந்தித்துள்ளார். இலங்கை தென்னாப்பிரிக்காவுடன் 1994 ஆம் ஆண்டு இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியது என்றும், வர்த்தகம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ... Read More
