Tag: soldiers

முல்லைத்தீவு இளைஞர் மரணம் – மூன்று இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல்

diluksha- August 11, 2025

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று இராணுவ சிப்பாய்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்ட்டதையடுத்து ... Read More

இராணுவத்திலிருந்து  வெளியேறும் பாகிஸ்தான் வீரர்கள்

diluksha- April 28, 2025

பாகிஸ்தான் வீரர்கள் இராணுவத்திலிருந்து  வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இராணுவத்தைவிட்டு அதிரடியாக 1200 பாகிஸ்தான் வீரர்கள் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளால் அச்சத்தில் பாகிஸ்தான் வீரர்கள் இராணுவத்தைவிட்டு வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ... Read More

நிட்டம்புவ – கிரிந்திவெல வீதியில் விபத்து – 22 இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில்

diluksha- April 21, 2025

நிட்டம்புவ – கிரிந்திவெல வீதியில் மணமால வளைவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர்கள் 22 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (21) காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவ வீரர்களை ... Read More