Tag: Seven
40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் எழுவர் கைது
பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹபராதுவ மற்றும் பத்தேகம பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக ... Read More
ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் விபத்து – எழுவர் காயம்
ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் எழுவர் காயமடைந்துள்ளனர். நோர்வூட் நியூவெலிகம பகுதியில் இன்று (12) காலை இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிவேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டி ... Read More
ஜம்மு – காஷ்மீரில் மண்சரிவு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எழுவர் உயிரிழப்பு
இந்தியாவின் ஜம்மு - காஷ்மீரின் ரியாசியில் மண்சரிவு காரணமாக வீடு இடிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எழுவர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து ... Read More
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான எழுவருக்கு பிணை
திருகோணமலை தீத்தான்தட்டி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 7 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தீத்தான்தட்டி பகுதியில் விதிகளை மீறி சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 07 ... Read More
அம்பாறை – பெரியநீலாவணை பொலிஸ் உத்தியோகத்தர் மீதான தாக்குதல் சம்பவம் – எழுவர் கைது
அம்பாறை - பெரியநீலாவணை பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரியநீலாவணை - பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான விசாரணைகளை ... Read More
வயோதிபப் பெண் படுகொலை சம்பவம் – சந்தேகநபர்கள் எழுவர் கைது
அநுராதபுரம் மாவட்டம் பதவியா பகுதியில் கடந்த வாரம் வயோதிபப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை இரவு பலவெவ பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவர் ... Read More
