Tag: Services
கடவுச்சீட்டு சேவையை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை
கடவுச்சீட்டு வழங்கல் தொடர்பான சேவைகளை விரிவுபடுத்துவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு மொத்தம் 186 அதிகாரிகள் பணியமர்த்தப்படுவார்கள் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாடாளுமன்றத்திர் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றும் போதே ... Read More
இன்று முதல் விசேட ரயில் சேவைகள்
புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்களை கொழும்பு மற்றும் பிற புறநகர்ப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதற்காக இன்று வெள்ளிக்கிழமை (18) முதல் பல விசேட ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ... Read More
பொது போக்குவரத்து சேவைக்கு இடையூறு விளைவிப்போருக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்
பொது போக்குவரத்து சேவைக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. எதிர்காலத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு ... Read More
பொருத்தமான வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிர்வாக சேவைகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்
வரையறுக்கப்பட்ட நிதியில் அரச வருமானத்தை வலுப்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமான வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ... Read More




