Tag: seemaan
சீமான் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு – விசாரணைக்கு நீதிமன்றம் தடை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடரப்பட்டுள்ள பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைகளுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ... Read More
செருப்பால் அடி, உருவ பொம்மைக்கு தீ…சீமானுக்கு எதிராக போராடிய 878 பேர் மீது வழக்குப் பதிவு
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமான், அடிக்கடி ஏதாவதொரு சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வகையில் அண்மையில் தந்தை பெரியார் குறித்து அநாகரிகமாக சில வார்த்தைகளை பேசியிருந்தார். எனவே அவரது பேச்சுக்கு இதுவரை எந்தவொரு ... Read More
“டாஸ்மாக்கில் எப்பவும் பாஸ் மார்க் தான் ஆனால், கள் இறக்கினால் குற்றமா?” – சீமான்
விழுப்புரத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக இடம்பெற்று வரும் கள் விடுதலை மாநாட்டில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். குறித்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது, “தமிழகத்தில் மட்டும் கள்ளுக்கு ஏன் ... Read More
சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம்
சினிமாவிலிருந்து அரசியலில் நுழைந்த சீமான், நாம் தமிழர் இயக்கமாக செயல்பட்டு வந்ததை கடந்த 2010 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியாக மாற்றினார். ஆனால் அக் கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்து வந்தது. கடந்த ... Read More
அனுமதி மறுப்புக்குப் பின்னரும் போராட்டத்தில் ஈடுபட்ட சீமான்… கைது செய்த பொலிஸார்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இவ் ஆர்ப்பாட்டத்துக்கு பொலிஸாரின் அனுமதி கேட்டிருந்த ... Read More
