Tag: School students suffering from high fever admitted to hospital
அதிக வெப்பநிலையால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் – வைத்தியசாலையில் அனுமதி
கலஹா பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் அதிக வெப்பநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் கலஹா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு மாணவர்கள் ... Read More
