Tag: sale

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை – ஹட்டனில் ஒருவர் கைது

admin- September 7, 2025

ஹட்டன் எபோட்ஸ்லி தோட்டத்தில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் நேற்று ... Read More

திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை

admin- July 7, 2025

ஏல விற்பனையினூடாக 72,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் நாளை செவ்வாய்க்கிழமை விநியோகிக்கப்படவுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட, 17,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான ... Read More

வலம்புரி சங்குகளுடன் இருவர் கைது

admin- December 8, 2024

வலம்புரி சங்குகளை நான்கை விற்பனைக்காக வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப் படை முகாம் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது மாதம்பே மற்றும் வென்னப்புவ பிரதேசத்தில் சந்தேகநபர்கள் கைது ... Read More

மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் – வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை

admin- December 6, 2024

மதுபான விற்பனை அனுமதிப்பத்திரத்துக்கான வருடாந்த கட்டணத்தை அதிகரிப்பதற்காக கடந்த அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை மதுபான அனுமதிப்பத்திரம் வைத்திருப்போர் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை ... Read More