Tag: Sabha

கரந்தெனிய பிரதேச சபைத் தவிசாளர் காலமானார்

admin- September 21, 2025

கரந்தெனிய பிரதேச சபைத் தவிசாளர் மஹீல் முனசிங்க திடீர் உடல் நலக் குறைவால் காலமானார். அவர் இன்று (21) காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவர் சுகவீனமடைந்த நிலையில் கரந்தெனிய பொரலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ... Read More

வெலிகம பிரதேச சபைத் தவிசாளரை கைது செய்ய பிடியாணை

admin- September 13, 2025

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவை கைது செய்ய மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. மாத்தறை பிரதான நீதவான் சதுர திசாநாயக்க முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (12) இந்த வழக்கு ... Read More

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி கைது

admin- September 6, 2025

அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேச சபையின் லங்கா பொதுஜன பெரமுன முன்னாள் உறுப்பினர் சம்பத் மனம்பேரி கைது செய்யப்பட்டுள்ளார். ஐஸ் ரக போதைப்பொருளை உற்பத்தி செய்வதற்கான 50,000 கிலோகிராம் இரசாயனத்துடன் பயணித்த போது மித்தெனிய பகுதியில் அவர் ... Read More

மீகொடயில் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிரிழப்பு

admin- August 12, 2025

மீகொட பகுதியில் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி காயமடைந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சாந்த முதுன்கொடுவ உயிரிழந்துள்ளார். எடிகல பகுதியில் அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது இன்று பகல் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. ... Read More

சீதாவக பிரதேச சபை தவிசாளருக்கு எதிரான மனு தள்ளுபடி

admin- July 14, 2025

மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜெயசுந்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீதாவக பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ... Read More