Tag: S.Shritharan

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவில்லை!! சிறிதரன் எம்.பி

Mano Shangar- January 12, 2026

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவளிக்காது என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், பிரதமர் ... Read More

ஜனாதிபதியுடன் தமிழரசு கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு

Mano Shangar- November 19, 2025

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், சிவநேசன், சி. சிறிதரன் மற்றும் அந்தக் ... Read More

இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய சிறீதரன் எம்பி

Mano Shangar- August 11, 2025

முல்லைத்தீவு - முத்தையன்கட்டு பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜிற்கு இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அஞ்சலி செலுத்தினார். மேலும் இதன்போது பிரதேச சபை ... Read More

தமிழரசு கட்சியில் சுமந்திரனே அதிகாரம் மிக்கவர் – சிறிதரனுக்கு, சிவஞானம் அறிவுரை

Mano Shangar- May 19, 2025

“தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலாளர் சுமந்திரன் தான். அவரே கட்சியின் இன்றைய கால அனைத்து செயற்பாடுகளுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் மிக்கவர். இதனை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உணர்ந்து கொள்ளவேண்டும்” என தமிழரசுக் கட்சியின் ... Read More

காதல் விவகாரங்களை பேசி இளங்குமரன், அர்ச்சுனா எம்.பிகள் வாக்குவாதம் – கூட்டத்தை விட்டு வெளியேறிய சிறீதரன் எம்.பி

Mano Shangar- March 25, 2025

தனிப்பட்ட அரசியல் விவகாரங்கள் மற்றும் தனிநபர் அவதூறுகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு இல்லைமையை சுட்டிக்காட்டி கூட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வெளியேறினார். யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தனிப்பட்ட விடையத்தை முன்னிறுத்தி ... Read More

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பெரும் அமளி துமளி – சிறிதரன் எம்.பி வெளிநடப்பு

Mano Shangar- March 25, 2025

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பெரும் அமளி துமளி ஏற்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்  கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சூழ்நிலையை கட்டுப்படுத்த முடியால் அரசாங்க அமைச்சர் ... Read More

அலுவலக திறப்பு விழா நிகழ்வை புறக்கணித்த சிறிதரன் எம்.பி

Mano Shangar- March 10, 2025

தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகத் திறப்பு விழா நிகழ்வை புறக்கணித்து, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மத்திய குழுக் கூட்டம் முடிவடைந்த பின் வெளியேறிச் சென்றிருந்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியா, ... Read More

தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் ஆரம்பம்

Mano Shangar- March 9, 2025

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது. தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றுவரும் இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளுராட்சி ... Read More

அநுர அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த சிறிதரன் எம்.பி – விமான நிலையத்தில் பழிவாங்கப்பட்டாரா?

Mano Shangar- January 12, 2025

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இடம்பெற்றிருந்த ... Read More