Tag: R. Nallakannu

நல்லகண்ணு காலமானார்

Mano Shangar- February 25, 2026

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார். உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்று முன்னர் அவர் உயிரிழந்துள்ளார்.   Read More