Tag: Prime
அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் நாட்டிற்கு வருகை
அவுஸ்திரேலிய பிரதி பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ் நாளை செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் இந்த விஜயத்தின் ... Read More
கனடாவின் புதிய பிரதமராகும் மார்க் கார்னி
கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவரும், லிபரல் கட்சியை சேர்ந்தவருமான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். கனடாவில் 2015 ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ... Read More
புனித திருத்தந்தை பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை (25) விஜயம் மேற்கொண்டு பியூனஸ் அயர்ஸ் பேராயரும் அர்ஜென்டினாவின் பிராந்தியத் தலைவருமான புனித திருத்தந்தை பிரான்சிஸின் மறைவுக்கு இலங்கை அரசாங்கத்தினதும் ... Read More
தேசியப் பொருளாதாரத்திற்கான பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல் அவசியம் – பிரதமர்
உலகளாவிய ரீதியிலும் தேசிய ரீதியிலும் பொருளாதாரத் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான வலுவான தேவை உள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிதி, திட்டமிடல் ... Read More
நேபாள பிரதமரை சந்தித்த ரணில் விக்ரமசிங்க
நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு காத்மாண்டுவில் இன்று காலை இடம்பெற்றதாக ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க ... Read More
நத்தார் பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி
இந்தியாவின் புதுடில்லியில் நாளை திங்கட்கிழமை நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் புதுடில்லியில் உள்ள சிபிசிஐ மையத்தில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டில் நடைபெறவுள்ளதாக இந்திய ... Read More
ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிட தூதுக்குழுவின் இலங்கைக்கான பணிப்பாளர் Takafumi Kadono ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. ... Read More
பிரதமர் மோடிக்கு குவைத்தில் வரவேற்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குவைத்திற்கு 2 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். குவைத் சென்றடைந்த பிரதமர் மோடியை, அந்நாட்டு விமான நிலையத்தில் துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரான ஷேக் பகத் யூசப் ... Read More
பிரான்ஸின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் , பிரதமர் இடையே சந்திப்பு
பிரான்ஸ் நாட்டின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் மற்றும் பிரதமருகிடையிலான சந்திப்பு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் பிரான்சின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் ... Read More









