Tag: prices
இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்த தங்கத்தின் விலை
தங்கத்தின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக இலங்கை தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 09 ஆம் திகதி 07 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்த தங்கத்தின் விலை நேற்றுவரை ... Read More
இன்று நள்ளிரவு முதல் சில உணவுகளின் விலை குறைப்பு
ரைஸ், கொத்து மற்றும் பிரியாணி ஆகிய உணவுகளின் விலைகள் 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவகம் மற்றும் மதுபான சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்தார். இந்த விலை குறைப்பு ... Read More
தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிகரிப்பை பதிவு செய்யும் தங்கத்தின் விலை
தமிழகத்தின் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 70 ரூபா உயர்வடைந்துள்ளது. இதனால், ஒரு பவுன் தங்கத்தின் விலை 79 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னையில் இன்று 22 கரட் ... Read More
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் திருத்தம்?
செப்டெம்பர் மாதத்தில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் லாஃப்ஸ் எரிவாயு விலையில் இறுதியாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி 12.5 கிலோ நிறையுடைய லாஃப்ஸ் ... Read More
தமிழகத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம்
தமிழகத்தின் சென்னையில் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திங்கள் கிழமை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை 10,000 ஐ அண்மித்துள்ளதாக ... Read More
தமிழகத்தில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை
தமிழகத்தில் தங்கம் விலை பவுனுக்கு 680 ரூபா உயர்வடைந்து 76,960 ரூபாவுக்கு விற்பனையாகிறது. தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்பவே நிர்ணயமாகிறது. அந்த வகையில், அமெரிக்கா இந்தியா மீது ... Read More
தமிழகத்தில் சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை – வெள்ளியும் புதிய உச்சத்தை தொட்டது
தமிழகத்தின் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு 800 ரூபா உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோன்று வெள்ளி விலையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. உலக அளவில் தங்கத்தை அதிகம் வாங்கும் ... Read More
இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முன்னர், 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 1100 ரூபாவிற்கு ... Read More
குறைவடைந்த தேங்காய் விலை
ஹட்டன் நகரில் தேங்காயின் விலை கணிசமானளவு குறைவடைந்துள்ளதால் விற்பனை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தேங்காய் வருமானம் அதிகரித்துள்ளதாக ஹட்டன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபாவுக்கு மேல் ... Read More
லிட்ரோ சமையல் எரிவாயு விலையிலும் மாற்றமில்லை
ஜூலை மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, , 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் 3,690 ... Read More
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை
ஜூலை மாதம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் தற்போதைய விலையை தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார். ... Read More
சமூக ஊடகங்களினூடாக முட்டை விலைகளை தினமும் அறியப்படுத்த நடவடிக்கை
சமூக ஊடகங்கள் மூலம் முட்டை விலைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு அறியப்படுத்தும் அமைப்பொன்றை உருவாக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனூடாக தினமும் முட்டை விலைகளை பொதுமக்களுக்குத் தெரிவிக்க அவர்கள் தீர்மானித்துள்ளனர். ... Read More