Tag: Poson

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

admin- June 10, 2025

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வாழ்த்து தெரிவித்துள்ளார். உண்மையான பௌத்த தத்துவத்தின் மூலம் அனைவரது வாழ்விலும் ஒளியையும் அமைதியையும் கொண்டு வருவதற்காகப் பாடுபடுவது மிகவும் முக்கியமானதாகும் என பிரதமர் ... Read More

ஜனாதிபதியின் பொசொன் பூரணை தின வாழ்த்துச் செய்தி

admin- June 10, 2025

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். “பொசொன் தினம் இலங்கையர்களான எமக்கு பல்வேறு சிறப்பான நிகழ்வுகள் நிகழ்ந்த நாளாகும்” என ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவரது ... Read More

பொசன் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில் சேவைகள்

admin- June 9, 2025

பொசன் பண்டிகையை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (9) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு ... Read More

பொசன் பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

admin- June 8, 2025

பொசன் பண்டிகையை முன்னிட்டு நாளை திங்கட்கிழமை (9) முதல் 12 ஆம் திகதி வரை கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து ... Read More

பொசன் வாரத்தை முன்னிட்டு அனுராதபுரத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு விடுமுறை

admin- June 7, 2025

பொசன் வாரத்தை முன்னிட்டு அனுராதபுரம் பகுதியில் உள்ள சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக  வடமத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, இன்று முதல் 12 ஆம் திகதி வரை அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலையைச் ... Read More

பொசன் பண்டிகையை முன்னிட்டு பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு

admin- June 3, 2025

பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரத்திற்கு வரும் பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கும் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் முதன்மையாக மிஹிந்தலை மற்றும் அட்டமஸ்தானாவில் ... Read More