Tag: #police
மன்னாரில் கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி பலி
மன்னார் பேசாலை கடலில் நேற்றைய தினம் வியாழன் (15) மாலை நீராடச் சென்ற 4 பேரில் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளடங்களாக மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது. தைப் ... Read More
துபாயில் கைது செய்யப்பட்ட குற்றக் கும்பலை சேர்தவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்
துபாயில் தலைமறைவாக இருந்த நிலையில், கைது செய்யப்பட்ட இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும், பணமோசடி வழக்கு விசாரணைக்காகத் தேடப்பட்ட ஒரு பெண்ணும் சிறப்பு காவல்துறை அதிகாரிகளால் இன்று (16) அதிகாலை கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான ... Read More
இலங்கையில் மதுபானத்தால் தினசரி 50 மரணங்கள்
இலங்கையில் மதுபானப் பயன்பாடு காரணமாக நாளொன்றுக்கு சுமார் 50 பேர் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற "மதுபானம் குறித்த உண்மைகளும் கட்டுக்கதைகளும் மற்றும் ... Read More
நீர்கொழும்பில் உயரமான கட்டித்தில் இருந்து விழுந்த வெளிநாட்டு பெண் உயிரிழப்பு
நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் கட்டிடம் ஒன்றில் இருந்து விழுந்து 26 வயது ஸ்வீடிஷ் நாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹோட்டலின் ஒன்பதாவது மாடியில் உள்ள அறையில் அந்தப் பெண் தற்காலிகமாக தங்கியிருந்ததாக ... Read More
மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழப்பு
புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் நேற்று (13) இரவு நேருக்கு நேர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்னும் எந்த சூழ்நிலையும் கண்டறியப்படாத நிலையில், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் ... Read More
யாழில் இரண்டு கிலோ தங்கம் திருட்டு – பெண் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2 கிலோ கிலோ கிராம் தங்க நகைகளை திருடிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புறநகரில் ... Read More
புதுக்குடியிருப்பில் T56 ரவைகளுடன் ஒருவர் கைது
முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் பகுதியில் T56 ரக துப்பாக்கிக்குரிய ரவைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேராவில் இளங்கோபுரம் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், நேற்றையதினம் மாலை மோட்டார் சைக்கிளில் ... Read More
பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு – சாய்ந்தமருது பகுதியில் சம்பவம்
இரவு தூக்கத்திற்கு சென்ற நிலையில் பாடசாலை மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் இன்று (9) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் சாய்ந்தமருது 16 கபூர் வீதி ... Read More
கிளிநொச்சியில் பாம்பு கடித்து இளைஞர் உயிரிழப்பு
கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் ஆலய வளாகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 23 ... Read More
அனுராதபுரம், கலன்பிந்துனுவெவ பகுதியில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழப்பு
அனுராதபுரம், கலன்பிந்துனுவெவ பகுதியில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தந்தை மற்றும் மகள் என இருவரே இந்த ... Read More
பிள்ளைகளின் கண் முன்னால் தாயார் கொலை!
அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் குடும்பப் பெண் ஒருவர், தன் பிள்ளைகளின் கண் முன்னால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (4) இடம்பெற்றுள்ளது. மாலை 5 மணியளவில் கத்தியுடன் வீட்டுக்கு ... Read More
முதலை இழுத்துச் சென்ற இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தரை முதலையொன்று இழுத்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் ஒலுவில் ஆத்தியடிக்கட்டு ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென முதலையொன்று இளம் குடும்பஸ்தரை ... Read More












