Tag: plane
பறக்கும் விமானத்தில் திருமணம் செய்த ஜோடி – இணையத்தை கலக்கும் வீடியோ
விமான ஆர்வலரும் பிரபல இன்ப்ளூயன்சருமான சாம் சூய் விமானத்தில் திருமணம் செய்து பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். போயிங் 747 விமானத்தில் நடந்த இந்த திருமணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலான வீடியோவின் படி, ... Read More
லண்டனில் இடம்பெற்ற விமான விபத்து – நால்வர் பலி
பிரித்தானியாவில் லண்டன் சவுத்தெண்ட் (Southend) விமான நிலையத்தில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். சவுத்தெண்ட் விமான நிலையத்தில் இருந்து அந்நாட்டு நேரப்படி நேற்று மாலை 04 மணிக்கு சிறிய ரக விமானம் ... Read More
அஹமதாபாத் விமான விபத்து தொடர்பான முதற்கட்ட அறிக்கை சமர்பிப்பு
இந்தியாவின் அஹமதாபாத் விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் குழுவினர் விமான விபத்து தொடர்பாக முதற்கட்ட அறிக்கையை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் இன்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்துள்ளனர். கடந்த மாதம் அஹமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ... Read More
அஹமதாபாத் விமான விபத்து – 03 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு
இந்தியாவின் அஹமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்துக்கான காரணங்கள் தொடர்பில் உயர்மட்டக்குழு 03 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும் என இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். டெல்லியில் விமானப் போக்குவரத்து துறை ... Read More
ஏர் இந்திய நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று அவசரமாகத் தரையிறக்கம்
ஏர் இந்திய நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தாய்லாந்திலிருந்து 156 பணிகளுடன் டெல்லி நோக்கிப் பயணித்த விமானமொன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து குறித்த விமானம் தரையிறக்கப்பட்டதாக ... Read More
சூடானில் விமான விபத்து – 20 பேர் பலி
சூடான் நாட்டின் தலைநகர் கார்ட்டூமின் புறநகர்ப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இராணுவ விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 20 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு வு கார்ட்டூமின் வடக்கு ஓம்துர்மானில் உள்ள வாடி சீட்னா இராணுவ ... Read More
